Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு
Page 1 of 1 • Share
ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு
[img][/img]
-
நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு
ஜப்பானைச் சேர்ந்த உயிரணுவியல் விஞ்ஞானி
யோஷினோரி ஓசுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
–
-
பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத் தாமே அழித்து
சுத்தம் செய்துகொள்ளும், “ஆட்டோஃபஜி’ என்று
அழைக்கப்படும் “சுய துப்பரவு’ செயல்நுட்பம் குறித்த
ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்
படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
–
இதுகுறித்து அந்தக் குழு திங்கள்கிழமை கூறியதாவது:
–
உயிரிணுக்களின் சுய துப்பரவு செயல்நுட்பம் குறித்து
மிகக் குறைவாகவே அறியப்பட்டிருந்த நிலையில்,
1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அதுகுறித்து
யோஷினோரி ஓசுமி பல்வேறு அபாரமான ஆய்வுகளை
மேற்கொண்டார்.
–
ரொட்டி தயாரிப்பதற்குப் பயன்படும் நொதிகளை (யீஸ்ட்)
மட்டுமே வைத்து, உயிரணு சுய துப்பரவுச் செயலுக்குக்
காரணமான மரபணுக்களை அவர் கண்டுபிடித்தார்.
–
நொதிகளின் உயிரணுக்கள் பயன்படுத்தும் சுய துப்பரவு
செயல்நுட்பத்தையே, மனிதர்களின் உடலில் உள்ள
உயிரணுக்களும் பயன்படுத்துகின்றன என்பதையும் அவர்
ஆய்வின் மூலம் விளக்கினார்.
–
உயிரணுக்கள் தம்மைத் தாமே எவ்வாறு சுத்தம் செய்து
கொள்கின்றன என்பது குறித்த உயிரியலில், யோஷினோரி
ஓசுமியின் கண்டுபிடிப்புகள் புதிய கோட்பாடுகளை
வகுத்துள்ளன.
–
உயிரணுக்களின் சுய துப்பரவுப் பணிகள் பாதிக்கப்பட்டால்,
அது புற்றுநோய் மற்றும் நரம்பியல் நோய்களுக்குக்
காரணமாகிறது.
–
யோஷினோரி ஓசுமியின் கண்டுபிடிப்புகள் அத்தகைய
நோய்களுக்கு எதிரான மருத்துவத்துக்கு உதவும் என்று
நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.
–
மருத்துவப் பிரிவில், கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு
சீனாவைச் சேர்ந்த யூயூ தூ, அயர்லாந்தில் பிறந்த அமெரிக்கர்
வில்லியம் கேம்பெல், ஜப்பானைச் சேர்ந்த சதோஷி ஒமுரா
ஆகியோருக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டது.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு
நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு
வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல்,
ஸ்வீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு பிறந்த அவர்,
வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம்
பெற்றவராகத் திகழ்ந்தார்.
–
டைனமட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய
வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
–
தனது கடைசி உயில் முலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.
அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல்
பரிசுகள் வழங்கப்படுகின்றன.
–
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், இயற்பியல்,
வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய மற்ற
பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும்
வழங்கப்படுகின்றன.
–
யோஷினோரி ஓசுமி (71)
–
டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கடந்த 1974-ஆம் ஆண்டு
ஆய்வாளர் பட்டம் பெற்றார்.
தற்போது டோக்கியோ தொழில்நுட்பக் கழகத்தில்
பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
நோபல் பரிசுடன் அவருக்கு 9.36 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.2 கோடி)
பரிசுத் தொகை வழங்கப்படும்.
–
———————————————
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 2 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
» நோபல் பரிசு பெற்ற ஷின்யா யமனகா
» ஐரோப்பிய யூனியனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
» நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் - வரலாறு
» ரஷ்ய விஞ்ஞானிகள் இருவருக்கு அறிவியல் நோபல் பரிசு
» நோபல் பரிசு பெற்ற ஷின்யா யமனகா
» ஐரோப்பிய யூனியனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
» நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் - வரலாறு
» ரஷ்ய விஞ்ஞானிகள் இருவருக்கு அறிவியல் நோபல் பரிசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum