தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விஜயதசமியின் விசேஷம்

View previous topic View next topic Go down

விஜயதசமியின் விசேஷம் Empty விஜயதசமியின் விசேஷம்

Post by rammalar Sun Oct 09, 2016 4:54 pm


-
அன்னை சாமுண்டீஸ்வரி மகிஷாசுரனுடன் ஒன்பது
நாள் போரிட்டு, பத்தாம் நாளான விஜய தசமியன்று
வதைத்தாள் என்று தேவி மகாத்மியம் கூறுகிறது.

பண்டாசுரனான மன்மதனோடு, அன்னை
லலிதா பரமேஸ்வரி ஒன்பது நாள் போரிட்டு, பத்தாம்
நாளான விஜயதசமியன்று அவனை வதம் செய்து
வாகை சூடினாள் என லலிதா உபாக்கியானம்
சொல்கிறது.

அன்னை அதர்மத்தை வென்று தர்மத்தை நிலை
நாட்டினாள் என்பதே இதன் கருத்து.

விஜயதசமி நாளில் தான் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி,
இந்து தர்மத்தை காக்க அன்னை பவானீஸ்வரியின் முன்பு
உறுதி எடுத்துக் கொண்டு புறப்பட்டார் என்பது வரலாறு.

விஜயதசமியன்று வன்னிமரத்தை வழிபடுவது மிகவும்
சிறப்பாகும். திருமால் கோயில்களில் சுவாமி குதிரை
வாகனத்தில் எழுந்தருளி வன்னிமரத்தைச் சுற்றும் வழக்கம்
இன்றும் இருந்து வருகிறது.
-
நவராத்திரியின் கடைசி நாளில் முப்பெருந் தேவியர் ஒன்றாய்
இணைந்து சிவ சக்தியாய்க் காட்சி தருகிறாள். இதை
விஜயதசமி என்று மகா சக்தியின் வெற்றியைக்
கொண்டாடுகிறார்கள். சிவனும் சக்தியும் கூடியிருப்பதால்
எல்லா அனுக்கிரகமும் கிடைக்கிறது.
-
அட்சராப்யாசம் என்று குழந்தைக்குப் படிப்பு சொல்லிக்
கொடுப்பதை நன்னாளான விஜயதசமியன்று தான்
ஆரம்பிப்பார்கள். அதனால் குழந்தை கல்வியில் சிறந்து விளங்கி,
குழந்தையின் எதிர்காலம் ஞானமயமாக இருக்கும் என்பர்.
-
விஜயதசமி மிகவும் சிறப்புக்குரிய நாள். பெருவெற்றி திருநாள்.
ஆணவத்தை வீரமும், வறுமையும் செல்வமும், அஞ்ஞானத்தை
ஞானமும் வெற்றி கொண்ட பொன்னாள்!
-
--------------------------------------
– பி. சீதாலட்சுமி, சென்னை.
மங்கையரெ மலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum