Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி
Page 1 of 1 • Share
தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி
[img][/img]
-
--
திருவனந்தபுரம் :
கேரளாவில், 15 ஆயிரம் பள்ளிகளில், தகவல் தொழில்
நுட்பக் கல்வியை சிறப்பான வகையில் வழங்கும்
நோக்கில், புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவக்கி உள்ளது.
ஒருங்கிணைக்க முடிவு:
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன்
முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், 15 ஆயிரம் பள்ளிகளை,
'IT@School' என்ற திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்க,
அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தகவல் களஞ்சிய இணைய
தளமான, 'விக்கிபீடியா'வை போல், 'ஸ்கூல் விக்கி' என்ற பெயரில்
இணையதளம் ஏற்படுத்தி, அதில் பள்ளி மாணவர்களுக்கு
தேவையான தகவல்களை அளிக்கவும், மாணவர் - ஆசிரியர்
இடையே, தகவல் பரிமாற்றத்துக்கு உதவவும் திட்டமிடப்பட்டு
உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வரும் நவ., 1ல், ஸ்கூல் விக்கி இணையதளம் தயாராகிவிடும்.
இதில், 15 ஆயிரம் பள்ளிகளில், பிளஸ் ௨ வரையிலான
மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும்
மலையாளத்தில் இடம்பெறும். இந்த இணையதளத்தில் தங்கள்
பள்ளி விபரங்கள், பின்னணி குறித்து மாணவர்கள் அல்லது
ஆசிரியர்கள் பதிவேற்ற முடியும்.
சிற்றிதழ்:
பள்ளிகளின் கட்டமைப்பு, முன்னாள் மாணவர்கள் குறித்த
தகவல்கள், பள்ளிகளின் சிற்றிதழ்கள் போன்றவற்றை
ஸ்கூல் விக்கியில் இடம்பெறச் செய்யலாம்.
மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தயாரித்த, கல்விக்கு
தேவையான விஷயங்கள் ஸ்கூல் விக்கியில் கிடைக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
-
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ரூ.1500 மின்கட்டணமா.. ரேஷன் சலுகை ரத்து: கேரள அரசு அதிரடி
» நவம்பரில் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் : இஸ்ரோ தகவல்
» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
» கைதிகளுக்கு, 'ஆதார்' கேரள அரசு திட்டம்
» அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum