Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கேவலமான உண்மைகள்
Page 1 of 1 • Share
கேவலமான உண்மைகள்
[You must be registered and logged in to see this image.]
1.அத்தியாவசிய தேவையான அரிசியின்
விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய்.
ஆனால் சிம்கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது..!!
2.பொது வினியோகத்தில் விற்கப்படும்
அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய்.
ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம்
மூன்று ரூபாய்..!!
3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான
வட்டி 5 சதவிகிதம். ஆனால்
கல்விக்கடனுக்கான வட்டி 12
சதவிகிதம்..!!
4.Pizza வீட்டிற்கு வந்து சேரும்
வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட
அதாவது பாதி நேரத்தில் கூட
அம்புலன்சும்,
தீயணைப்பு வாகனங்களும்
வந்து சேர்வதில்லை..!!
5.ஒரு கிரிகெட்
குழுவையே கோடிக்கணக்கான
பணத்தைக்
கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய
செல்வந்தர்கள் இருக்கிறார்கள்.
அதே பணத்தில் பத்தில்
ஒரு பங்கைக்கூட
நாட்டு நலப்பணிகளுக்குச்
செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள்
மட்டும் இல்லை..!!
6. அணியும் ஆடைகளும், காலணிகளும்
குளிரூட்டப்பட்ட கடைகளில்
விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும்
காய்கறிகளும், பழங்களும்
நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!!
7. குடிக்கும் Lemon Juice,Orange
juice...etc இவையெல்லாம்
செயற்கையான
இரசாயனப்பொருட்களால்
தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ
உதவும் நீர்க் கலவை இயற்கையான
எழுமிச்சையில் (லெமனில்)
தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது
..!!
8.மொத்தமாகப் பள்ளிகளையும்,
கல்லூரிகளையும் நடத்த வேண்டிய
அரசு, வீதிக்கு வீதி சாராயம்
விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம்
விற்றுக்கொண்டிருந்த பலர்
இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம்
நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9.கோதுமைக்கு வரியில்லை.
அது விளைபொருள்.
கோதுமையை மாவாகத் திரித்தால்
வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக
செய்து விற்றால் வரியில்லை...அதே
மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச்
செய்து விற்றால் வரி உண்டு..!!
10.பிரபலமாக வேண்டும் என்ற
அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு.
ஆனால் பிரபலமாவதற்கு உரிய
உண்மையான வழியில் செல்ல மட்டும்
ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!
11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க
வேண்டும் என்போம். ஆனால்
தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும்
சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும்
டீயை மட்டும் சுவாரசியமாக
உறிஞ்சிக்குடிப்போம்...!!!! —
net
1.அத்தியாவசிய தேவையான அரிசியின்
விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய்.
ஆனால் சிம்கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது..!!
2.பொது வினியோகத்தில் விற்கப்படும்
அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய்.
ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம்
மூன்று ரூபாய்..!!
3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான
வட்டி 5 சதவிகிதம். ஆனால்
கல்விக்கடனுக்கான வட்டி 12
சதவிகிதம்..!!
4.Pizza வீட்டிற்கு வந்து சேரும்
வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட
அதாவது பாதி நேரத்தில் கூட
அம்புலன்சும்,
தீயணைப்பு வாகனங்களும்
வந்து சேர்வதில்லை..!!
5.ஒரு கிரிகெட்
குழுவையே கோடிக்கணக்கான
பணத்தைக்
கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய
செல்வந்தர்கள் இருக்கிறார்கள்.
அதே பணத்தில் பத்தில்
ஒரு பங்கைக்கூட
நாட்டு நலப்பணிகளுக்குச்
செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள்
மட்டும் இல்லை..!!
6. அணியும் ஆடைகளும், காலணிகளும்
குளிரூட்டப்பட்ட கடைகளில்
விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும்
காய்கறிகளும், பழங்களும்
நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!!
7. குடிக்கும் Lemon Juice,Orange
juice...etc இவையெல்லாம்
செயற்கையான
இரசாயனப்பொருட்களால்
தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ
உதவும் நீர்க் கலவை இயற்கையான
எழுமிச்சையில் (லெமனில்)
தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது
..!!
8.மொத்தமாகப் பள்ளிகளையும்,
கல்லூரிகளையும் நடத்த வேண்டிய
அரசு, வீதிக்கு வீதி சாராயம்
விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம்
விற்றுக்கொண்டிருந்த பலர்
இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம்
நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9.கோதுமைக்கு வரியில்லை.
அது விளைபொருள்.
கோதுமையை மாவாகத் திரித்தால்
வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக
செய்து விற்றால் வரியில்லை...அதே
மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச்
செய்து விற்றால் வரி உண்டு..!!
10.பிரபலமாக வேண்டும் என்ற
அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு.
ஆனால் பிரபலமாவதற்கு உரிய
உண்மையான வழியில் செல்ல மட்டும்
ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!
11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க
வேண்டும் என்போம். ஆனால்
தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும்
சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும்
டீயை மட்டும் சுவாரசியமாக
உறிஞ்சிக்குடிப்போம்...!!!! —
net
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: கேவலமான உண்மைகள்
இதுல கொஞ்சம் உண்மை கொஞ்சம் சுயநலம் கொஞ்சம் வாழ்க்கையும் அடங்கியிருக்கு தம்பி
எல்லா விசயத்தையும் யோசிச்சு பார்த்தா தெரியும் இது அனைத்தும் உண்மை அல்ல என்று...
பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி
டீக்கடையில் சிறுவன் வேலை பார்க்கிறான் ஏன் அவன் வீட்டில் வருமானம் போதவில்லை அதனால் வறுமையில் ஒரு வேளை சாப்பாடு மட்டும் உண்டுவிட்டு வாடும் தாய் ஆனால் டீக்கடையில் தனது மகன் ஒரு நாளைக்கு 6 டீ 10 பலகாரம் மதிய உணவு மற்றும் 100 ரூபாய் பணமும் கொண்டுவருகிறான் இதை வைத்தே அவனை வேலைக்கு அனுப்புகிறார்கள். சிறுவயதில் வயிறு நிறைய உண்டால்தானே நன்றாக படிக்கமுடியும் வயிறு நிறைய வாங்கி போட காசு இல்லை அப்ப என்ன பன்னுவது இப்படிதான் பன்னனும்

Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
கேவலமான உண்மைகள்
கேவலமான உண்மைகள்
1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!
2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.
.!!
3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!
4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட
அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து
சேர்வதில்லை..!!
5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக்
கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே
பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு
செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!
6. அணியும்
ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால்
உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!
7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான
இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க்
கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக
சொல்லப்படுகிறது..!!
8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும்
நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது.
சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம்
நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9.கோதுமைக்கு வரியில்லை. அது
விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை
சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக்,
பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!
10.பிரபலமாக வேண்டும்
என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான
வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!
11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால்
தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை
மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!
[You must be registered and logged in to see this image.]
நன்றி: செம்மொழி

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» நம் நாட்டின் கேவலமான நிலை
» "சில உண்மைகள்"
» ஆச்சரியமான உண்மைகள்!
» சில உண்மைகள்
» வியக்கவைக்கும் உண்மைகள்!!!
» "சில உண்மைகள்"
» ஆச்சரியமான உண்மைகள்!
» சில உண்மைகள்
» வியக்கவைக்கும் உண்மைகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum