Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேல்பூரி – கதிர்
Page 1 of 1 • Share
பேல்பூரி – கதிர்
எஸ்எம்எஸ்
–
துணியை வாங்கிவிட்டு
விலையைப் பார்ப்பவன் பணக்காரன்.
விலையைப் பார்த்துவிட்டு
துணியை வாங்குபவன்
ஏழை.
–
ஆர்.ஜனனி ரமணன், ராசிபுரம்.
–
———————————
யோசிக்கிறாங்கப்பா!
–
வேம்பு
ஷாம்பா இருக்கு.
சோப்பா இருக்கு.
பேஸ்ட்டா இருக்கு.
ஆனால்…
மரமாத்தான் இல்லை.
–
————————–
எஸ்.கார்த்திக் ஆனந்த்,
காளனம்பட்டி.
–
துணியை வாங்கிவிட்டு
விலையைப் பார்ப்பவன் பணக்காரன்.
விலையைப் பார்த்துவிட்டு
துணியை வாங்குபவன்
ஏழை.
–
ஆர்.ஜனனி ரமணன், ராசிபுரம்.
–
———————————
யோசிக்கிறாங்கப்பா!
–
வேம்பு
ஷாம்பா இருக்கு.
சோப்பா இருக்கு.
பேஸ்ட்டா இருக்கு.
ஆனால்…
மரமாத்தான் இல்லை.
–
————————–
எஸ்.கார்த்திக் ஆனந்த்,
காளனம்பட்டி.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பேல்பூரி – கதிர்
அப்படீங்களா!
–
கம்ப்யூட்டர்கள் நீக்கமற நிறைந்திருக்கும் அலுவலகங்களில்
மனிதர்களுக்கு ஏசி தேவையோ இல்லையோ,
கம்ப்யூட்டர்களுக்கு ஏசி தேவை என்றாகிவிட்டது.
வீட்டில், அலுவலகங்களில் ஏசிக்குப் பழகிவிட்ட மனிதர்கள்,
வெளியே பிக்னிக் சென்றால், திறந்த வெளியில் நடைபெறும்
ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றால் ஏசி இல்லாமல் வியர்த்து
வழிகின்றனர்.
இப்போது வெளிவந்துள்ள போர்ட்டபிள் ஏசியை நீங்கள்
வெளியேயும் எடுத்துச் செல்லலாம். போர்ட்டபிள் ஏசி ஒன்றும்
புதியதல்ல. வீட்டில், அலுவலகத்தில் ஓர் இடத்தில் நிலையாகப்
பொருத்தப்பட்டிருந்த ஏசிக்கு மாற்றாக, தேவைப்படும்
இடத்தில் வைத்துக் கொள்ள ஏற்கெனவே உருவாக்கப்பட்டது
தான் இந்த போர்ட்டபிள் ஏசி.
நான்கு சுவர்களுக்குள் பயன்பட்ட அதை இப்போது
வெளியிடங்களுக்கும் எடுத்துச் செல்லும்விதமாக
வடிவமைத்திருக்கிறார்கள். இந்த ஏசி வீட்டில் உள்ளபோது,
நேரடி மின் இணைப்பிலும், வெளியிடங்களுக்குக் கொண்டு
செல்லும்போது பேட்டரியிலும் இயங்குகிறது.
ஒருமுறை சார்ஜ் செய்தால், குறைந்தது 5 மணி நேரம் வேலை
செய்யும் இந்த ஏசி, 7 டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு –
50 சதுர அடி சுற்றளவுக்கு – குளிர்ச்சியை வழங்க வல்லது.
இதில் புளு டூத் ஸ்பீக்கர், இரவு நேரத்தில் பயன்படும் விளக்கு,
செல்போன் சார்ஜர் எல்லாம் இணைக்கப்பட்டுள்ளன.
ஏசியின் பெயர் Zero Breeze.
–
—————————————-
என்.ஜே., சென்னை-69.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பேல்பூரி - தினமணி கதிர்
» பேல்பூரி – கண்டது (தினமணி கதிர்)
» அறிமுகம் - கதிர்
» பேல்பூரி – கேட்டது
» பேல்பூரி - கண்டது
» பேல்பூரி – கண்டது (தினமணி கதிர்)
» அறிமுகம் - கதிர்
» பேல்பூரி – கேட்டது
» பேல்பூரி - கண்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|