Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் –
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் –
அப்பாவின்
நண்பர் வீட்டில்
‘அப்பா கடன் வாங்கி வரச்
சொன்னார்’ என்று
காத்திருக்கும் குழந்தைகள்
அறிவதில்லை
நிராகரிப்பின் அவமானத்தையும்
எதிர்காலத்தின்
பயமுறுத்தலையும்
–
‘ஓம்’ என்று வரைந்து
அதற்கும் கீழ் லாபம் என்றெழுதிய
நிதி நிறுவனச்
சுவரை முறைத்தபடி
வெள்ளிக்கிழமை
விளக்கு வைத்தபின் வந்து
அவசரத் தேவைக்காக
கடன் கேட்டு கெஞ்சும்
ஆண்கள் அறிவதில்லை
முதலாளியின் புறக்கணிப்பையும்
மூடுபனியைத் தாண்டிய
வெளிச்சித்தையும்
–
மாத இறுதியில் வந்துவிட்ட
விருந்தினர் அறியாமல்
பக்கத்து வீட்டிலிருந்து
ஒரு டம்ளர் சர்க்கரையும்
டப்பா நிறைய அரிசியும்
பின்வாசல் வழியாக
வாங்கி வரும்
பெண்கள் அறிவதில்லை
நிராசையின்
குற்றுக்கு வெட்டுத் தோற்றத்தையும்
நீண்டபடி செல்லும்
கனவுகளின் பட்டியலையும்
இவர்களுக்கும் சேர்த்து
சுற்றிக் கொண்டுதானிருக்கிறது
இன்னமும் பூமி
–
—————————
நா.முத்துக்குமார்
அனா ஆவன்னா – கவிதை தொகுப்பபிலிருந்து
நண்பர் வீட்டில்
‘அப்பா கடன் வாங்கி வரச்
சொன்னார்’ என்று
காத்திருக்கும் குழந்தைகள்
அறிவதில்லை
நிராகரிப்பின் அவமானத்தையும்
எதிர்காலத்தின்
பயமுறுத்தலையும்
–
‘ஓம்’ என்று வரைந்து
அதற்கும் கீழ் லாபம் என்றெழுதிய
நிதி நிறுவனச்
சுவரை முறைத்தபடி
வெள்ளிக்கிழமை
விளக்கு வைத்தபின் வந்து
அவசரத் தேவைக்காக
கடன் கேட்டு கெஞ்சும்
ஆண்கள் அறிவதில்லை
முதலாளியின் புறக்கணிப்பையும்
மூடுபனியைத் தாண்டிய
வெளிச்சித்தையும்
–
மாத இறுதியில் வந்துவிட்ட
விருந்தினர் அறியாமல்
பக்கத்து வீட்டிலிருந்து
ஒரு டம்ளர் சர்க்கரையும்
டப்பா நிறைய அரிசியும்
பின்வாசல் வழியாக
வாங்கி வரும்
பெண்கள் அறிவதில்லை
நிராசையின்
குற்றுக்கு வெட்டுத் தோற்றத்தையும்
நீண்டபடி செல்லும்
கனவுகளின் பட்டியலையும்
இவர்களுக்கும் சேர்த்து
சுற்றிக் கொண்டுதானிருக்கிறது
இன்னமும் பூமி
–
—————————
நா.முத்துக்குமார்
அனா ஆவன்னா – கவிதை தொகுப்பபிலிருந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆண்கள் - பெண்கள்
» அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
» ஆண்கள் தமது வாழ்க்கையில் சந்திக்கும் 8 விதமான பெண்கள்!
» ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை!
» பெண்கள் இடப்பக்கமும் ஆண்கள் வலப்பக்கமும் நின்று வழிபடுதல் அவசியமானதா?
» அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
» ஆண்கள் தமது வாழ்க்கையில் சந்திக்கும் 8 விதமான பெண்கள்!
» ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை!
» பெண்கள் இடப்பக்கமும் ஆண்கள் வலப்பக்கமும் நின்று வழிபடுதல் அவசியமானதா?
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|