Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவிய இந்தியர்!
Page 1 of 1 • Share
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவிய இந்தியர்!
புதுடில்லி :
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொல்னால்ட் டிரம்ப்பின்
வெற்றிக்கு அவினாஷ் இரகவரப்பு எனும் இந்தியர்
பின்புலமாக இருந்துள்ளார்.
டிரம்ப் வெற்றி :
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான
தேர்தல் கடந்த 8ம் தேதி(நவ.,8) நடந்தது. இதில் குடியரசு கட்சி
வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர்
ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
கருத்துக்கணிப்புக்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாக இருந்த
போதும், அவை அனைத்தையும் பொய்யாக்கி, 279
‛எலக்டோரல் காலேஜ்' எனும் மாகாண வேட்டபாளர்களின்
ஓட்டுக்களை பெற்று டிரம்ப் வெற்றி பெற்றார்.
இருந்தபோதும் ஹிலாரியை விட டிரம்ப் 1.5 லட்சம் குறைவே.
‛எலக்டோரல் காலேஜ்' ஓட்டுகளே டிரம்ப்பை தேர்தலில் வெற்றி பெற
வைத்தது. அமெரிக்காவின் 45வது அதிபராக 2017 ஜனவரி, 20ல், டிரம்ப்
பொறுப்பேற்க உள்ளார்.
பின்புலத்தில் இந்தியர்:
டிரம்பின் வெற்றியை எளிதாக்கிய முக்கிய மாகாணங்களில்
ஒன்றான அரிசோனாவில், அவரது பிரசாரத்தை செயல்படுத்தியவர்
அவினாஷ் இரகவரப்பு எனும் இந்தியர்.
இவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர்.
லக்னோ ஐ.ஐ.எம்., பல்கலையில் எம்.பி.ஏ., படித்த இவர் கல்லூரியில்
படித்த போதே குழுக்களை ஒருங்கிணைத்து பிரசாரத்தை செயல்
படுத்துவதில் திறமை பெற்றிருந்தார்.
கடந்த 2014ம் ஆண்டு விடுமுறையை கழிக்க தனது மனைவியுடன்
அரிசோனா சென்ற அவினாஷ், அங்கு நடைபெறவிருந்த தேர்தலில்
இறங்கி வேலை செய்ய முடிவு செய்தார்.
அதற்காக அங்கு கவர்னர் வேட்பாளர் பட்டியலிலிருந்த டோக் டூஸி
என்பவரை அணுகி அவரது வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்கி
அவரை வெற்றி பெற வைத்தார்.
பின் அரிசோனா மாகாணத்தில் குடியரசு கட்சியின் நிர்வாக
இயக்குனராக கடந்த ஆண்டு அவினாஷ் நியமிக்கப்பட்டார்.
திட்டமிட்ட செயல்பாடு:
டிரம்ப் வெற்றி குறித்து அவினாஷ் தெரிவித்ததாவது:
அரிசோனா மாகாணத்தில் டிரம்பின் வெற்றியை உறுதி செய்ததில்
மிக்க மகிழ்ச்சி. வெற்றியால் ட்ரம்ப் மகிழ்ச்சியில் உள்ளார்.
இது மிகக் கடினமான வேலை என அவருக்குத் தெரியும்.
ஆனால் திட்டமிட்டபடி அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
கடைசி கட்டத்தில் எங்கள் ஆதரவாளர்களை திரட்டியதே எங்களுக்கு
வெற்றி தேடித்தந்தது.
டிரம்ப் மீதான வீடியோ சர்ச்சை, ஹிலாரிக்கு ஆதரவாக வந்த
கருத்துக்கணிப்பு என அனைத்தையும் மீறி பெற்ற இந்த வெற்றி மிகப்
பெரியது. இத்தனைக்கும் தேர்தலுக்காக ஹிலாரி செலவு செய்ததில்
பாதி தான் எங்கள் செலவு.
ஹிலாரியின் செலவு 2 டாலர் எனில், எங்களது செலவு 1 டாலர் மட்டுமே.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
-------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» தேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஹங்கேரியில் 1 லட்சம் பேர் போராட்டம்
» கல்பனா சாவ்லா, 'அமெரிக்காவின் ஹீரோ' என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
» நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் சாதனை படைக்க காத்திருக்கும் 3 இந்திய வம்சாவளி பெண்கள்
» அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு
» தேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஹங்கேரியில் 1 லட்சம் பேர் போராட்டம்
» கல்பனா சாவ்லா, 'அமெரிக்காவின் ஹீரோ' என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
» நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் சாதனை படைக்க காத்திருக்கும் 3 இந்திய வம்சாவளி பெண்கள்
» அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum