Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குற்றாலத்தில் எண்ணெய் குளியலுக்கு தடை நீடிப்பு
Page 1 of 1 • Share
குற்றாலத்தில் எண்ணெய் குளியலுக்கு தடை நீடிப்பு
[img][/img]
-
மதுரை: குற்றாலத்தில் எண்ணெய் குளியல்,
ஷாம்பு பயன்படுத்த ஏற்கனவே உள்ள தடை
நீடிக்கப்படுவதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.
-
குற்றாலம் அருவில் எண்ணெய் சிகைக்காய், சோப்பு,
ஷாம்பு பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் 2014ல் தடை
விதித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ‛
அருவியில் பாரம்பரியமாக எண்ணெய், சிகைக்காய் பயன்
படுத்தினர்.
-
வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வறிக்கை அடிப்படையில்
நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர்கள், அறிவியல்பூர்வமாக
ஆய்வு செய்யவில்லை. இந்த உத்தரவால் வியாபாரிகளின்
வாழ்வாதாரம் பாதிக்கிறது. எண்ணெய், சிகைக்காயால்
சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படாது.
உயர்நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க
வேண்டும். அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, அறிக்கை
தாக்கல் செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்' என,
மனு தாக்கல் செய்யப்பட்டது.
-
நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட
அமர்வு பிறப்பித்த உத்தரவுப்படி இதை ஆய்வு செய்த
நிபுணர் குழு, ‛தற்போது விற்பனையாகும் சிகைக்காய்
செயற்கையானவை; ரசாயனம் கலந்துள்ளதால்
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. ஜூலை - ஆகஸ்ட்
சீசனின் போது தினமும் ஒரு லட்சம் பேர் குற்றாலம்
வருகின்றனர்.
எண்ணெய் பயன்படுத்தினால் தண்ணீரில் அமிலத்தன்மை
அதிகரிக்கும்' என, கூறினர்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, குற்றாலத்தில்
எண்ணெய் குளியல், சிகைக்காய், சோப்பு, ஷாம்பு
பயன்படுத்த ஏற்கனவே பிறப்பித்த தடை நீடிப்பதாக
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
----------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அழகு சருமம் பெற ஆவாரம் பூ குளியலுக்கு மாறுங்கள்
» குற்றாலத்தில் கட்டுப்பாடுகள் : சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சியும், அதிருப்தியும்
» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
» தம்பிதுரை ஓட்டம்; மத்திய அமைச்சர் கைவிரிப்பு : விவசாயிகள் போராட்டம் நீடிப்பு
» மீன் எண்ணெய்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum