Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாங்க சிரிக்கலாம்
Page 1 of 1 • Share
வாங்க சிரிக்கலாம்
எளிமையான முறையில்சாம்பார் சாதம் செய்வது எப்படி!? -
குக்கரில் சாதம் வைக்கவும் -
,
.
.
.
.
.
,
.
.
.
.
.,
.
.
.
.
.,
.
.
.
.
.,
.
.
.
.
.,
.
.
.
.
.
,
.
.
.
.
.
,
.
.
.
.
.
,
.
.
.
.
.,
.
.
.
.
.
,
.
.
.
.
.
,
.
.
.
.
.
பக்கத்து வீட்டில் கொஞ்சம் சாம்பார்
வாங்கி பிசைந்துகொள்ளவும்.
குக்கரில் சாதம் வைக்கவும் -
,
.
.
.
.
.
,
.
.
.
.
.,
.
.
.
.
.,
.
.
.
.
.,
.
.
.
.
.,
.
.
.
.
.
,
.
.
.
.
.
,
.
.
.
.
.
,
.
.
.
.
.,
.
.
.
.
.
,
.
.
.
.
.
,
.
.
.
.
.
பக்கத்து வீட்டில் கொஞ்சம் சாம்பார்
வாங்கி பிசைந்துகொள்ளவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம்
டாக்டரைப் பார்த்துட்டு வந்ததிலேர்ந்து என் வூட்டம்மா வீடு பெருக்க மாடேங்கிறா…!
ஏன் அப்படி?
இதுக்கு மேலே நீங்க பெருக்கக்கூடாதுனு டாக்டர் சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டா!
மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக்குடுக்க முடியாது!”
“அப்படின்னா, கல்யாணத்துக்கு அப்புறம் எங்க பையன் சமைக்க மாட்டான், உங்க பொண்ணுதான் சமைக்கணும், சம்மதமா?”
ஏன் அப்படி?
இதுக்கு மேலே நீங்க பெருக்கக்கூடாதுனு டாக்டர் சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டா!
மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக்குடுக்க முடியாது!”
“அப்படின்னா, கல்யாணத்துக்கு அப்புறம் எங்க பையன் சமைக்க மாட்டான், உங்க பொண்ணுதான் சமைக்கணும், சம்மதமா?”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம்
"பணமில்லாமல் சாப்பிட்டது நம்ம கோடம்பாக்கத்து டைரக்டராம் முதலாளி"......
"அதானால என்னைய்யா போயி மாவாட்ட சொல்லுய்யா"..
"சொன்னேன் முதலாளி.......அவரு அரைச்ச மாவைத்தான் அரைப்பாராம் முதலாளி".....
“ மறுபடியும் நான் எப்ப வரணும் டாக்டர்?”
“பீஸ் கொடுக்க நூறு ரூபா சேர்ந்த பிறகு வாங்க போதும்”
"அதானால என்னைய்யா போயி மாவாட்ட சொல்லுய்யா"..
"சொன்னேன் முதலாளி.......அவரு அரைச்ச மாவைத்தான் அரைப்பாராம் முதலாளி".....
“ மறுபடியும் நான் எப்ப வரணும் டாக்டர்?”
“பீஸ் கொடுக்க நூறு ரூபா சேர்ந்த பிறகு வாங்க போதும்”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம்
மூக்குல கங்கை மாதிரி தண்ணி கொட்டிட்டே இருந்துச்சுன்னு சொல்லி மருந்து வாங்கிட்டுப் போனீங்களே.. . இப்படி எப்படி இருக்கு ?
பரவாயில்லை டாக்டர்.. . இப்ப கிருஷ்ணா மாதிரி சொட்டு சொட்டாத்தான் தண்ணி வருது!!
எதிரி கடத்திச் சென்ற நமது மகாராணி 'பேஸ்புக்கில்' ஸ்டேடஸ் போட்டிருக்கிறார், மன்னா?
என்னன்னு?
பீலீங் ஹேப்பின்னு!
பரவாயில்லை டாக்டர்.. . இப்ப கிருஷ்ணா மாதிரி சொட்டு சொட்டாத்தான் தண்ணி வருது!!
எதிரி கடத்திச் சென்ற நமது மகாராணி 'பேஸ்புக்கில்' ஸ்டேடஸ் போட்டிருக்கிறார், மன்னா?
என்னன்னு?
பீலீங் ஹேப்பின்னு!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம்
நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே?
தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா?
கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது.
நோயாளி : மயக்கமா இருக்கு டாக்டர்..
டாக்டர் :சுகர் இருக்கா....?
நோ :இருக்கு டாக்டர்..
டாக் :எப்ப பாத்திங்க..?
நோ :இன்னிக்கு காலைல..
டாக் : எவ்ளோ இருந்திச்சு...?
நோ :அரை டப்பா....டாக்டர்...
டாக் : ..!..?...!....?
https://www.facebook.com/pg/tamiljokesbank/
தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா?
கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது.
நோயாளி : மயக்கமா இருக்கு டாக்டர்..
டாக்டர் :சுகர் இருக்கா....?
நோ :இருக்கு டாக்டர்..
டாக் :எப்ப பாத்திங்க..?
நோ :இன்னிக்கு காலைல..
டாக் : எவ்ளோ இருந்திச்சு...?
நோ :அரை டப்பா....டாக்டர்...
டாக் : ..!..?...!....?
https://www.facebook.com/pg/tamiljokesbank/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க.... -3
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க.... -3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|