Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தாவூத் இப்ராஹிமின் ரூ.15,000 கோடி சொத்துகள் பறிமுதல்
Page 1 of 1 • Share
தாவூத் இப்ராஹிமின் ரூ.15,000 கோடி சொத்துகள் பறிமுதல்
மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டியவரான
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ரூ.15,000 கோடி
மதிப்புள்ள சொத்துகளை ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய்க்கிழமை
பறிமுதல் செய்தது.
தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமாக துபையில் உள்ள சொத்துகள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஏபிபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தில்லியில் தாவூத் இப்ராஹிமை கேலி செய்யும் வகையில், திரைப்படம்
ஒன்றில் காட்சியமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் காட்சிகளை நீக்க
வலியுறுத்தியும், தங்களுக்கு தொலைபேசி மிரட்டல் அழைப்புகள்
வந்துள்ளதாக, காவல் துறையிடம் அந்தத் திரைப்படத் தயாரிப்புக்
குழுவினர் புகார் கொடுத்தனர்.
அதையடுத்து, தாவூத் இப்ராஹிமை இந்தியா கொண்டு வருவதற்கான
முயற்சிகள் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
கூறினார்.
தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில்
பதுங்கியிருப்பதாக, இந்தியா குற்றம் சாட்டி வந்தது. ஆனால், அந்தக்
குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது. அதையடுத்து,
தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை அமெரிக்கா
உறுதி செய்தது.
-
---------------------------------------------------
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ரூ.800 கோடி சொத்துகள் பறிமுதல்: அமைச்சரெல்லாம் இல்லைங்க.. போக்குவரத்து அதிகாரிதான்..
» 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல்
» நாய்களின் காவலில் பதுக்கப்பட்டிருந்த ரூ.2.89 கோடி பறிமுதல்
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்
» கோவையில் ரூ. 2.10 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
» 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல்
» நாய்களின் காவலில் பதுக்கப்பட்டிருந்த ரூ.2.89 கோடி பறிமுதல்
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்
» கோவையில் ரூ. 2.10 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum