Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி
Page 1 of 1 • Share
100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி
டெல்லி :
100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டை அவசியம் என
மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 நாள்
வேலையில் ஈடுபடுபவர்கள் ஆதார் எண் கட்டாயம் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக
மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. வேலை
பார்ப்போரின் எண்ணிக்கையை போலியாக அதிகரித்து பணத்தை
அபகரிப்பது, திட்டத்துக்கு வழங்கப்படும் தினக் கூலியை சரிவர
கொடுக்காமல் ஏமாற்றுவது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்
படுகின்றன.
இதனை தடுக்கும் வகையில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார்
அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி
வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள்
ஆதார் அட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை அவசியம்
கிராமங்களில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில்
பணியாற்றுபவர்கள் வரும் 1ம் தேதி முதல் ஆதார் வைத்திருக்க
வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாதவர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து
பெற வேண்டும்.
அரசு அடையாள அட்டைகளுக்கு அனுமதி ஆதார் பெறும் வரை
ரேசன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை,
வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டை, அரசு உயர்
அதிகாரியிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் ஆகியவை 100 நாள்
வேலைத் திட்டத்துக்கு அனுமதிக்கப்படும்.
ஆதாருக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அதற்கான பதிவு சீட்டு
அல்லது விண்ணப்ப படிவத்தின் நகலை காட்டலாம் என்றும் மத்திய
அரசு கூறியுள்ளது.
காஷ்மீரில் கட்டாயமானது காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில்
ஆதார் அட்டை இல்லாத பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் ஆதார்
அட்டை பெறுவதற்கான பதிவை உறுதிப்படுத்தவேண்டும் என்று
மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது.
இத்திட்டத்தில் உள்ளோர் ஆதார் எண்ணை பெறுவதில் எந்த
சிக்கலையும் எதிர்கொள்ளாமல் இருக்க தேவையான
நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மத்திய அரசு கூறியிருந்தது.
பணப்பலன் கிடைக்காது
இந்நிலையில் 100 நாள் வேலை திட்டம் உள்ள அனைத்து
கிராமங்களிலும் இதனை நடைமுறை படுத்த வேண்டும் என மத்திய
அரசு கூறியுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் 100 நாள் வேலை
திட்டத்தில் பணப்பலனை அடைய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது,
ரூ.38,500 கோடி ஒதுக்கீடு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு
இந்த நிதியாண்டில் 38,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த
ஆண்டைவிட 3,800 கோடி அதிகம். இந்த தொகை பயனாளிகளுக்கு
சரியாக சென்றடைவதற்காக ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது
என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைக்கேட்டை தடுக்க திட்டம் அரசு அளிக்கும் பணத்தை முறை
கேடாக பயன்படுத்தி விடக் கூடாது என்பதற்காக ஆதார் கட்டாயம்
ஆக்கப்படுகிறது. நேரடி மானியத் திட்டத்தில் வங்கிக் கணக்கு மூலம்
பயனாளிகளுக்கு பணம் செலுத்துவதுபோல் 100 நாள் வேலை
திட்டத்திலும் பயனாளிகள் முழுமையான பலனை பெறுவது பற்றி
மத்திய அரசு ஆய்வு செய்துவருகிறது.
அதனால்தான் இத்திட்டத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது என
கூறப்படுகிறது.
-
----------------------------------------------------
நன்றி தட்ஸ்தமிழ்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மார்ச் மாதத்திற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் : மத்திய அரசு கெடு
» ஆதார் அட்டை போல அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» குழப்பத்தில் ஆதார் அட்டை
» ஆதார் அட்டை பின் விளைவுகள்..!
» ஆதார் அட்டை போல அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» குழப்பத்தில் ஆதார் அட்டை
» ஆதார் அட்டை பின் விளைவுகள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum