Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
74-வது கோல்டன் குளோப் விருது:
Page 1 of 1 • Share
74-வது கோல்டன் குளோப் விருது:
" />
-
லாஸ் ஏஞ்சல்ஸ் –
உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது வழங்கும்
விழாவில் 7 விருதுகளை வென்று லாலா லாண்ட் படக்குழு
சாதனை படைத்துள்ளது.
கோல்டன் குளோப் விருது
–
உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது விழா
அமெரிக்காவின் பெவர்லி ஹில்சில் நடைபெற்று வருகிறது.
–
2017ம் ஆண்டுக்கான 74வது கோல்டன் குளோப் விருது
விழாவை ஜிம்மி பாலோன் துவக்கி வைத்தார். இதில் சிறந்த
படமாக தேர்வு செய்யப்பட்ட `லா லா லாண்ட்’ படம் 7
விருதுகளை வென்றுள்ளது.
–
இதில் கோல்டன் குளோப் சிறந்த நடிகராக ரியான் கோஸ்லிங்கும்,
சிறந்த நடிகையாக எம்மா ஜோன்சும் தேர்வு செய்யப்பட்டனர்.
இருவரும் `லாலா லாண்ட்’ என்ற இசை மற்றும் காமெடி கலந்த
படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
–
7 பிரிவுகளிலும் விருது
`லாலா லாண்ட்’ படக்குழு மொத்தமாக பரிந்துரை செய்யப்பட்ட 7 பிரிவிலும் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்துள்ளது. லாலா லாண்ட் வென்றுள்ள விருதுகள் பின்வருமாறு:-
1) கோல்டன் குளோப் சிறந்த படம் – லாலா லாண்ட்.
2) கோல்டன் குளோப் சிறந்த இயக்குநர் – டேமியன் சேஷல்.
3) கோல்டன் குளோப் சிறந்த திரைக்கதை – டேமியன் சேஷல்

Last edited by rammalar on Sun Jan 15, 2017 8:42 pm; edited 1 time in total
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: 74-வது கோல்டன் குளோப் விருது:
-
7 பிரிவுகளிலும் விருது
–
`லாலா லாண்ட்’ படக்குழு மொத்தமாக பரிந்துரை செய்யப்பட்ட
7 பிரிவிலும் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை
படைத்துள்ளது. லாலா லாண்ட் வென்றுள்ள விருதுகள்
பின்வருமாறு:-
–
1) கோல்டன் குளோப் சிறந்த படம் – லாலா லாண்ட்.
2) கோல்டன் குளோப் சிறந்த இயக்குநர் – டேமியன் சேஷல்.
3) கோல்டன் குளோப் சிறந்த திரைக்கதை – டேமியன் சேஷல்.
4) கோல்டன் குளோப் சிறந்த நடிகர் – ரியான் கோஸ்லிங்.
5) கோல்டன் குளோப் சிறந்த நடிகை – எம்மா ஸ்டோன்.
6) கோல்டன் குளோப் சிறந்த இசையமைப்பாளர் – ஜஸ்டின் ஃகுர்விட்ஸ்.
7) கோல்டன் குளோப் சிறந்த பாடலாசிரியைர் – பென்ஞ் ஹாசக், ஜஸ்டின் பால்.
–
———————-
–
மேலும் இதர முக்கிய படங்கள் மற்றும் தொலைக்காட்சி
தொடர்களின் விருதுகள் வருமாறு:-
–
1) கோல்டன் குளோப் சிறந்த அனிமேசன் படம் – சூடோபியா.
2) கோல்டன் குளோப் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் – எல்லி- பிரான்ஸ்.
3) கோல்டன் குளோப் சிறந்த துணை நடிகை- வியோலா டேலிஸ் பென்சஸ்.
4) கோல்டன் குளோப் சிறந்த துணை நடிகர் ஆரோன் டெய்லர் -ஜான்சன், நாக்டர்னல் அனிமல்ஸ்.
5) கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி தொடர் தி க்ரவுண்.
6) கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி நடிகர் – பில்லி பாப் தோர்டன் – கோலியத்.
7) கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி நடிகை க்ளேய்ர் ஃபாய் – தி க்ரவுண்.
–
———————-
தினபூமி
.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» உளுந்து குளோப் ஜாமூன்
» உளுந்து குளோப் ஜாமூன்
» அஜீத் நடிக்கும் கோல்டன் ஜூப்ளி படமான மங்காத்தாவின் நாயகியாகியுள்ளார் நீத்து சந்திரா.
» சூர்யா மகளுக்கு கோல்டன் பேட் பரிசு கொடுத்த கேப்டன் மிதாலிராஜ்
» 'சமாரிடன் விருது'
» உளுந்து குளோப் ஜாமூன்
» அஜீத் நடிக்கும் கோல்டன் ஜூப்ளி படமான மங்காத்தாவின் நாயகியாகியுள்ளார் நீத்து சந்திரா.
» சூர்யா மகளுக்கு கோல்டன் பேட் பரிசு கொடுத்த கேப்டன் மிதாலிராஜ்
» 'சமாரிடன் விருது'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|