Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
Page 1 of 1 • Share
பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
பாரீஸ் -
தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எதிர்ப்பு
தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு, இதன் எதிர்ப்பையும் மீறி
ஸ்பெயினில் காளைச்சண்டை இன்று வரை தொடர்ந்து நடந்து
வருவதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காளைச் சண்டை
ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில்
நடக்கும் வீர விளையாட்டுகளில் முக்கியமானது காளைச்
சண்டை. ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
காளைகளுடன் வீரர்களும் மோதும் விளையாட்டு இது.
ஸ்பெயினின் பெரும்பாலான பிராந்தியங்கள் இதைச் சட்ட
பூர்வமாகவே அனுமதித்திருக்கின்றன. பண்பாட்டு ரீதியிலும்,
மரபு வழியாகவும் மிக முக்கியமான விளையாட்டாக காளைச்
சண்டை கருதப்படுகிறது.
பிரத்யேக பயிற்சி
தேசிய அடையாளமாகவும் ஸ்பெயின் நாட்டு மக்கள் இதனைக்
கொண்டாடுகிறார்கள். காளைச் சண்டையில் மோதுவதற்காகவே
காளைகள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.
இவற்றின் எடை 400 கிலோவில் இருந்து 600 கிலோ வரை இருக்கும்.
அதேபோல், காளைச் சண்டையில் பங்கேற்பதற்காகவே வீரர்களும்
பிரத்யேகமாகப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களை டோரியோ
என்று அழைக்கிறார்கள்.
-

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
தனி மையங்கள்
ஸ்பானிய மொழியில் டோரியோ என்றால் மாடுகளைக் கொல்பவர்
என்று பொருள். இவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கென தனி
மையங்களும் ஸ்பெயினில் இருக்கின்றன. காளைச் சண்டையில்
பங்குபெறும் மாடுகள் போட்டியின்போது வாளால் வெட்டப்பட்டும்,
கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்படும். சில நேரங்களில்
துணிச்சலாகச் சண்டையிடும் காளைகளுக்கு மன்னிப்புப் பெறும்
வாய்ப்பு உண்டு.
நீதிமன்றம் உத்தரவு
இந்தக் கருணையைப் பெறும் காளைகள் மட்டுமே உயிருடன் வீடு
திரும்பும். காளைச்சண்டை ஆபத்தான, விலங்குகளைத் துன்புறுத்தும்
விளையாட்டு என்று கூறி பீட்டா அமைப்பின் ஸ்பெயின் நாட்டுப் பிரிவு
தொடர்ந்து பல்வேறு வழக்குகளைத் தொடுத்து வருகிறது. இதன் ஒரு
பகுதியாக கேட்டலோனிய பிராந்தியத்தின் சட்டப் பேரவை காளைச்
சண்டைக்கு கடந்த ஆண்டு தடைவிதித்தது.
ஆனால், ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு இந்தத்
தடையை விலக்கி உத்தரவிட்டது.
தடையில்லாமல்....
காளைச் சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது
என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்துவரும் வழக்கத்தை
சட்டென தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள்
துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில், காளைச் சண்டையின்
பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால், காளைச்சண்டையை ஒழுங்குபடுத்துவதற்கான
விதிமுறைகளை வகுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனால் ஸ்பெயின் முழுவதும் காளைச் சண்டைகள் தடையில்லாமல்
நடைபெற்று வருகின்றன.
------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கண்ணீரை மீறி ஒளிரும் புன்னகை
» தகுதிக்கு மீறி சிந்திக்காதீர் - கிறிஸ்துமஸ் சிந்தனை
» பாஜகவின் எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு; கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
» சுப்ரீம் கோர்ட் தடையை மீறி நாளை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum