Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாம் 'படை .வீரன்’
Page 1 of 1 • Share
விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாம் 'படை .வீரன்’
-
அமானுஷ்யம், பேய் உள்ளிட்ட பின்னணிகளைக் கொண்டு
படங்கள் உருவாக்குவதற்கு பெரும் பட்ஜெட் தேவையில்லை
என்பதால், அது தொடர்பான படங்களின் வரத்து
அதிகரித்துள்ளது.
இந்த வரிசையில் அடுத்து இணைய வருகிற படம்
“அமாவாசை.’ முழுக்க முழுக்க இசைக்கு முக்கியத்துவம்
கொடுத்து உருவாகி வருவது இப்படத்தின் தனிச்சிறப்பு.
ஜெயாஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி
வரும் இப்படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
தன்யா மௌரியா கதாநாயகியாக நடிக்கிறார்.
ராஜேஷ் விவேக், ஜீவா, ஷ்ரான், சாக்ஷி, ஷோகன், ப்ரீத்தி
உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின்
முமைத்கான் இப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.
இளம் தலைமுறை ரசிகர்களின் ரசனை ஓட்டங்களுக்கு
ஏற்ப படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக
இயக்குநர் ராஜேஷ் சவந்த் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் உதய்பூர், ஜோத்பூர் மற்றும் சென்னை
உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சென்னையில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு
பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும்
இப்படத்துக்கு பாலிவுட் இசையமைப்பாளர் சையத் அஹமத்
இசையமைக்கிறார். படத்துக்கு ஏ சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளது.
–
——————————————–
திரைக்கதிர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நம்பிக்கையுடன் ..பா .விஜய் . நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஸ்ரீராம், கதாநாயகனாக அறிமுகமாகும் படம் “பைசா.’
» கதாநாயகனாக அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் அசாரூதின் மகன்!
» யேசுதாஸ், காஞ்சனாவுக்கு கர்நாடக அரசின் உயரிய விருது!
» “பசுமை கேரளம்’ திட்டத்தின் பிரசாரத் தூதராகிறார் யேசுதாஸ்
» ஸ்ரீராம், கதாநாயகனாக அறிமுகமாகும் படம் “பைசா.’
» கதாநாயகனாக அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் அசாரூதின் மகன்!
» யேசுதாஸ், காஞ்சனாவுக்கு கர்நாடக அரசின் உயரிய விருது!
» “பசுமை கேரளம்’ திட்டத்தின் பிரசாரத் தூதராகிறார் யேசுதாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|