Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நயன்தாரா இடத்தில் தமன்னா: வில்லனாகும் பிரபுதேவா
Page 1 of 1 • Share
நயன்தாரா இடத்தில் தமன்னா: வில்லனாகும் பிரபுதேவா
--
நயன்தாரா இடத்தில் தமன்னா இருப்பதாகவும்,
அவருக்கு வில்லனாக பிரபுதேவா இருப்பதாகவும்
செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
நயன்தாராவும், பிரபுதேவாவும் காதலர்களாகி திருமணம்
வரை சென்று பின்னர் பிரிந்துபோனார்கள். இந்நிலையில்,
தற்போது சினிமாவில் பிசியான நடிகையாகிவிட்ட
நயன்தாரா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
அப்படி நயன்தாரா நடித்து வருடம் படங்களில் ஒன்றுதான்
‘கொலையுதிர்காலம்’. இப்படத்தை ‘பில்லா-2’,
‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கிய
சக்ரி டோலட்டி இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று
கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தை இந்தியிலும்
ரீமேக் செய்யவிருக்கின்றனர்.
–
இந்தி ரீமேக்கை சக்ரி டோலட்டியே இயக்கவிருக்கிறார்.
ஆனால், தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் தமன்னா
நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அப்படத்தின் வில்லனாக பிரபுதேவா நடிக்கப்
போவதாகவும் செய்திகள் வெளியானது. பிரபுதேவா
சமீபகாலமாக இயக்கும் பணியை விட்டுவிட்டு நடிகர்,
தயாரிப்பாள் என களறமிங்கியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
–
———————————–
மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இந்திக்கு செல்லும் தமன்னா!
» மனசைத் தொட ஆசைப்படும் தமன்னா!
» தமன்னா பாணிக்கு மாறும் சிருஷ்டி டாங்கே!
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
» ரா.பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா
» மனசைத் தொட ஆசைப்படும் தமன்னா!
» தமன்னா பாணிக்கு மாறும் சிருஷ்டி டாங்கே!
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
» ரா.பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|