Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
Page 1 of 1 • Share
உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
---
லக்னோ:
உத்திரபிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு
செய்யப்பட்டுள்ளார். லக்னோவில் நடைபெற்ற பாஜக
எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக உ.பி.யில் ஆட்சியமைக்கிறது.
தற்போது யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதி எம்.பி., ஆக
உள்ளார்.உத்தரபிரதேச முதல்வரை தேர்ந்தெடுக்க அம்மாநில
பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் மாலை நடைபெற்றது.
ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களில்,
உத்தரபிரதேசத்தில் பாஜக மொத்தமுள்ள, 403 தொகுதிகளில்,
பாஜக 312 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள்,
12 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
இந்நிலையில் உத்தர பிரதேச, பாஜக, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்,
இன்று கூடியது. இதில் யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்வு
செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
இதற்காக மூத்த தலைவர்களிடயே ஒரு மித்த கருத்து
எட்டப்பட்டதாகவும், இதையடுத்து , உ.பி. முதல்வராகயோகி
ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
-----------------------------
தினகரன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» திரையரங்குகளுக்கு 100% வரை வரிவிலக்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு
» அயோத்தியில் 328 அடியில் ராமர் சிலை: யோகி ஆதித்யநாத் திட்டம்
» முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
» ஆட்சியை தக்க வைத்த மம்தா இன்று பதவியேற்கிறார்
» ஆக.11-ல் பதவியேற்கிறார் வெங்கையா
» அயோத்தியில் 328 அடியில் ராமர் சிலை: யோகி ஆதித்யநாத் திட்டம்
» முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
» ஆட்சியை தக்க வைத்த மம்தா இன்று பதவியேற்கிறார்
» ஆக.11-ல் பதவியேற்கிறார் வெங்கையா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|