Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
Page 1 of 1 • Share
போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: உயிர்காக்கும் மருந்துகள் ஏழைகளுக்கு குறைந்த விலையில் கிடைக்க, அவற்றை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது. இவற்றுக்கு விலை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 வகை போலி மருந்துகள் விற்கப்படுகின்றன எனவும் சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குறிப்பாக, அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள 15 வகையான மருந்துகளின் 224 மூலக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் நாடு முழுவதும் 650 மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகள், அரசு மருந்தகங்கள், விமான நிலையம் மற்றும் கப்பல்துறை முகாம்களில் இருந்து 47,954 மாதிரி மருந்துகள் சேகரிக்கப்பட்டன.
இதை ஆய்வுக்கு உட்படுத்தியபோதுதான் மேற்கண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ளவற்றில் இந்த தரமற்ற மருந்துகளின் சதவீதம் 3.16 சதவீதம் எனவும், போலி மருந்துகள் 0.024 சதவீதம் எனவும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், மருந்துகளின் தரம் மற்றும் விற்பனையை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் இணையதளம் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் மருந்துகள் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்காக ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் மட்டுமே பார்கோடு அச்சிடும் நடைமுறை தற்போது உள்ளது.
உள்நாட்டில் விற்கப்படும் மருந்துகளில் பார்கோடு அச்சிடப்படுவதில்லை. இவற்றில் சுமார் 3 சதவீதம் தரமற்ற அல்லது தரம் குறைந்த மருந்துகளாக இருக்கின்றன.இதை கண்காணிக்கும் வகையில் புதிய அறிவிப்பை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், இதற்கான இணையதளத்தில் மருந்துகளின் விற்பனை விவரம், அவற்றில் உள்ள பேட்ச் எண்கள் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
சந்தைக்கு எவ்வளவு மருந்துகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. அவற்றின் காலாவதி தேதி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். இதுபோல், மருந்து மொத்த விற்பனை செய்யும் ஸ்டாக்கிஸ்ட்டுகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் பெற்ற மருந்து விவரங்களையும, அவற்றை விநியோகஸ்தர்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு சப்ளை செய்த விவரத்தையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த விவரங்களை கணினி மூலம் ஆன்லைனிலோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ அனுப்பலாம். இணைய வசதி இல்லாத மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருந்துக்கடைகள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தங்களிடம் உள்ள மருந்து இருப்பு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் போலியான, தரமற்ற மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்றார்.
-
தினகரன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு
» மாணவர்களுக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ்: மத்திய அரசு திட்டம்
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
» வீடில்லாதோர் தங்குவதற்கு பழைய ரயில் பெட்டிகள்: மத்திய அரசு திட்டம்
» ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum