Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
Page 1 of 1 • Share
பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
உலகத்தில் அசுர வேகத்தில் நாளுக்கு நாள் அறிவியலின் வளர்ச்சி முன்னேற்றம் கண்டாலும் இயற்கையான பல நிகழ்வுகளுக்கு எந்த வகையிலும் பயன் இன்றிதான் இந்த வளர்ச்சிகள் உள்ளது. இதில் யாரும் எதிர்பாராமல் ஏற்படும் பூகம்பம், சுனாமி போன்ற ஆபத்தான இயற்கையான நிகழ்வுகள்தான் மனித இனதிற்கு பெரிதும் அச்சுறுதலாக இதுவரையில் இயலுமா என்று கேட்டால் இயலாத ஒன்றுதான்.
சரி இந்த அபாயங்கள் வருவதற்கு முன்பு ஒருவேளை எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் எதுவும் அறிவியலின் வளர்ச்சியில் சாதித்து இருக்கிறோமா என்று கேட்டால் அதற்கும் இதுவரை சரியான பதில் இல்லை. அந்த வகையில் இந்தப் பதிவு அதைப் பற்றியதுதான்.
ஒருவேளை பூகம்பம் அல்லது சுனாமி இது போன்ற பெரும் அழிவுகள் வருவதற்கு முன்பு நமக்குத் தெரிந்தால் அதில் இருந்து பெரும்பாலான மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலும். அந்த வகையில் இப்பொழுது பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தி எங்கு இருக்கிறது என்று ஆய்வு செய்ததில் நம்மை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் பல விடயங்கள் கிடைத்திருக்கிறதாம். ஆம் நண்பர்களே..! பூகம்பம் வருவதை ஐந்து நாட்களுக்கு முன்பே அறியக்கூடிய திறன் தவளைகளுக்கு உண்டு என்று, பாரீசைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ரசெல் கிரான்ட் தலைமையிலான குழு ஆய்வு அறிக்கை நிரூபித்து இருக்கிறார்களாம்.
உலகத்தில் மனித இன அழிவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் தாக்கங்களில் பூகம்பமும் ஒன்று. இதைப் பற்றி பிரான்சில் நடந்த ஆராய்ச்சியில் உலகத்தில் உள்ள அனைத்து விலங்குகளையும் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இறுதியாக பூகம்பம் ஏற்படப் போவதை குறைந்தது 5 நாட்களுக்கு முன்னதாக தவளைகள் அறியக்கூடும் என்று பிரான்சில் நடந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை உறுதி செய்து ஜூவாலஜி ஜர்னல் என்ற இதழ் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
இந்த ஆய்வில் தவளை பூகம்பம் வருவதை எப்படி உணர்வதாக நீங்கள் அறிந்தீர்கள் என்று கேட்டதற்கு, அந்தக் குழு “இத்தாலியின் லாகுய்லா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 500 பேர் பலியாகினர். 60,000 பேர் தங்களின் உடமைகள் வீடுகளை இழந்து தவித்தனர். அந்தப் பகுதியில் பூகம்பத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை வசித்த தவளைகள், பூகம்பம் ஏற்பட்ட தினத்தில் ஒன்று கூட இல்லாமல் அங்கிருந்து சென்றிருப்பது தெரியவந்து இருக்கிறது. அதை வைத்து தவளைகளுக்கு பூகம்பத்தை முன்கூட்டி அறியும் திறன் உள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு நடந்தது. பூகம்பம் ஏற்படுவதற்கு முன் பூமியில் இருந்து வெளியாகும் ஒருவித வாயு, துகள்களை வைத்து ஆண் தவளைகளால் பூகம்பத்தைக் கணிக்க முடியும் என அதில் தெரிய வந்தது. குறைந்தது 5 நாட்களுக்கு முன்பே ஆண் தவளையால் பூகம்பம் ஏற்படப் போவதை உணர முடியும். இதை வைத்து முன்கூட்டி பூகம்ப எச்சரிக்கை விடுக்க முயற்சிக்கலாம்” என்று அவர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள்.
இதற்கு முன் நடந்த ஆராய்ச்சிகளில், பூகம்பத்துக்கு முன் புவியீர்ப்பு அலைகள் அல்லது ரேடியோஆக்டிவ் வாயு வெளிப்படுதல் ஆகியவற்றைக் கொண்டு பூகம்பம் ஏற்படப் போவதை முன்கூட்டி அறியலாம் என்று கூறப்பட்டது. எனினும், அதுபற்றி தெளிவான நிலை இல்லை. அவை அனைத்தும் சரியான எந்த தகவலும் தராததால் யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இருந்தது. ஆனால் இப்பொழுது இந்த தவளையின் ஆய்வு அறிக்கை அனைவருக்கும் நம்பிக்கை தருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி - பனித்துளி சங்கர்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
ஆச்சர்யமான தகவல்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
மனிதனைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களுக்கும், இயற்கையின் சீற்றங்களை முன்னறிகிற அறிவு அதிகம் என்பது இதிலிருந்து புலனாகிறது.
மனிதன் இதனை உணர இயலாமல் போக காரணம் என்னவாக இருக்கும். ஒருவேளை கருவிகளையே நம்பி, தன்னுள் இருக்கும் உள்ளுணர்வு சக்தியை மனிதன் இழந்து விட்டானோ

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
ஜேக் wrote:மனிதனைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களுக்கும், இயற்கையின் சீற்றங்களை முன்னறிகிற அறிவு அதிகம் என்பது இதிலிருந்து புலனாகிறது.
மனிதன் இதனை உணர இயலாமல் போக காரணம் என்னவாக இருக்கும். ஒருவேளை கருவிகளையே நம்பி, தன்னுள் இருக்கும் உள்ளுணர்வு சக்தியை மனிதன் இழந்து விட்டானோ
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
ஜேக் wrote:மனிதனைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களுக்கும், இயற்கையின் சீற்றங்களை முன்னறிகிற அறிவு அதிகம் என்பது இதிலிருந்து புலனாகிறது.
முற்றிலும் உண்மை ஜேக். பொதுவா ஐந்து அறிவுக்கொண்ட எல்லா உயிர்ணங்களுக்கும் மூன்றாவது கண் உண்டு (The Third Eye - Third Dimension) . மழை, புயல், காற்று என்று அனைத்தையும் முன் கூட்டியே கணித்து விடும்.
ஜேக் wrote:மனிதன் இதனை உணர இயலாமல் போக காரணம் என்னவாக இருக்கும். ஒருவேளை கருவிகளையே நம்பி, தன்னுள் இருக்கும் உள்ளுணர்வு சக்தியை மனிதன் இழந்து விட்டானோ
இது தவறு: நமக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு இருந்தும் முன் கூட்டியே கணிக்கும் அறிவான மூன்றாவது கண் இல்லை. எல்லாருக்கும் இல்லை என்று சொல்ல முடியாது. என் நண்பர் ஒருவர் சில நேரங்களில் முன் கூட்டியே கணித்து விடுவார். உதாரணம்: நானும் அவரும் பெங்களூரில் சாலை ஓரமாக செல்லும் போது ஒரு கார் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அவன் சொன்னான் இந்த அம்பாசடர் கார் இன்னும் பத்து நிமிடங்களில் அச்சிடென்ட் ஆக போவதுன்னான். சாலையை கடந்து பஸ் பிடித்து பயணிக்கும் போது உண்மையில் அந்த கார் மற்றொரு காருடன் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதை போல் பலர் இருக்கின்றனர். அவ்வளவு ஏன் நம்ம உறவுகளில் ஒருவர் அவ்வாறு உள்ளார்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
ஸ்ரீராம் wrote:ஜேக் wrote:மனிதனைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களுக்கும், இயற்கையின் சீற்றங்களை முன்னறிகிற அறிவு அதிகம் என்பது இதிலிருந்து புலனாகிறது.
முற்றிலும் உண்மை ஜேக். பொதுவா ஐந்து அறிவுக்கொண்ட எல்லா உயிர்ணங்களுக்கும் மூன்றாவது கண் உண்டு (The Third Eye - Third Dimension) . மழை, புயல், காற்று என்று அனைத்தையும் முன் கூட்டியே கணித்து விடும்.ஜேக் wrote:மனிதன் இதனை உணர இயலாமல் போக காரணம் என்னவாக இருக்கும். ஒருவேளை கருவிகளையே நம்பி, தன்னுள் இருக்கும் உள்ளுணர்வு சக்தியை மனிதன் இழந்து விட்டானோ
இது தவறு: நமக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு இருந்தும் முன் கூட்டியே கணிக்கும் அறிவான மூன்றாவது கண் இல்லை. எல்லாருக்கும் இல்லை என்று சொல்ல முடியாது. என் நண்பர் ஒருவர் சில நேரங்களில் முன் கூட்டியே கணித்து விடுவார். உதாரணம்: நானும் அவரும் பெங்களூரில் சாலை ஓரமாக செல்லும் போது ஒரு கார் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அவன் சொன்னான் இந்த அம்பாசடர் கார் இன்னும் பத்து நிமிடங்களில் அச்சிடென்ட் ஆக போவதுன்னான். சாலையை கடந்து பஸ் பிடித்து பயணிக்கும் போது உண்மையில் அந்த கார் மற்றொரு காருடன் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதை போல் பலர் இருக்கின்றனர். அவ்வளவு ஏன் நம்ம உறவுகளில் ஒருவர் அவ்வாறு உள்ளார்.
நல்லதோர் விளக்கம் அண்ணா நன்றி
அந்த ஒருவர் யார் என்று சொல்ல வில்லையே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
அவர் அனுமதி இன்றி சொல்ல கூடாதே தம்பி.
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
ஸ்ரீராம் wrote:அவர் அனுமதி இன்றி சொல்ல கூடாதே தம்பி.
பகிர்வுக்கு நன்றி
தனி மடல் அனுப்புங்க அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
[You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» பூகம்பம் வருவதை விலங்குகள் அறியுமா..?!
» மிரட்டும் தவளைகள்
» அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
» பூகம்பம் வருவதற்கு முன்
» முன்கூட்டியே கடனை செலுத்தினால் அபராதம் கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum