Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
Page 1 of 1 • Share
தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
தவறான தகவல்கள், மோசமான வீடியோக்களை
வாட்ஸ்-அப் அல்லது ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்தால்,
குரூப் அட்மினுக்கு ஜெயில் தண்டனை வழங்கலாம்
என்று வாரணாசியின் மாவட்ட நீதிபதி மற்றும்
காவல்துறை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த விஷயம் குறித்து அந்த அறிக்கையில்,
‘பல வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில்
உண்மை இல்லாத பல செய்திகள் பரவவிடப்படுகின்றன.
இந்த மாதிரி தகவல்கள் சரியாகத்தான் இருக்கிறதா
என்று பார்க்கமாலேயே பகிரப்படுகின்றன.
அப்படிப்பட்ட தகவல்களை பரவவிடும் குரூப்பில்
இருக்கும் நபரை குரூப் அட்மின் நீக்க வேண்டும்.
அந்த குறிப்பிட்ட நபர் பற்றி அருகில் இருக்கும் காவல்
துறையில் புகார் கொடுக்க வேண்டும். குரூப் அட்மின்
சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அ
வர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்’ என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்-அப் குரூப்பில் பரவும்
தவறான தகவல்கள் மற்றும் மோசமான வீடியோக்களால்
பல பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமான
வாட்ஸ்-அப் பயனர்கள் இருக்கின்றனர்.
–
——————————-
விகடன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
» 25வது ஆண்டு ஜெயில் தினம்னு கொண்டாடுறாரே...!!
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
» பாம்பே O குரூப் இது புதுசு!
» 2018-பிப்.11 ல் குரூப்-4,வி.ஏ.ஓ., தேர்வு :டி.என்.பி.எஸ்.சி
» 25வது ஆண்டு ஜெயில் தினம்னு கொண்டாடுறாரே...!!
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
» பாம்பே O குரூப் இது புதுசு!
» 2018-பிப்.11 ல் குரூப்-4,வி.ஏ.ஓ., தேர்வு :டி.என்.பி.எஸ்.சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum