தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

View previous topic View next topic Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by ஸ்ரீராம் Mon Dec 03, 2012 12:39 am

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் காணப்படுகின்றது.
பலாப்பழத்தின் மேற்புறம் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும், கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்.

இப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்திற்கு உதவி புரிகிறது.

வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்கவல்லது.

அதாவது வயது முதிர்தலை தள்ளிப் போடுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது.

கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பலாப்பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுகிறது.

பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதைகளும் பல்வேறு நன்மைகள் கொண்டது.

நன்றி லங்காஸ்ரீ
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty Re: வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by mohaideen Mon Dec 03, 2012 12:08 pm

சாப்பிட்டு நாளாச்சு. ஆசையாத்தான் இருக்கு.

ஊருக்கு போகும்போது சாப்பிடனும்.



தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty Re: வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by ரானுஜா Mon Dec 03, 2012 4:39 pm

mohaideen wrote:சாப்பிட்டு நாளாச்சு. ஆசையாத்தான் இருக்கு.

ஊருக்கு போகும்போது சாப்பிடனும்.



தகவலுக்கு நன்றி

அப்போ இன்னோரு பொண்ணூ பார்க்கலாமா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty Re: வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by mohaideen Mon Dec 03, 2012 4:42 pm

அப்போ இன்னோரு பொண்ணூ பார்க்கலாமா

எனக்கு ஆட்சேபனை இல்ல. என் வீட்டுக்காரிக்கு கேட்டுறாம.

ரகசியமா இருக்கட்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty Re: வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 4:43 pm

mohaideen wrote:
அப்போ இன்னோரு பொண்ணூ பார்க்கலாமா

எனக்கு ஆட்சேபனை இல்ல. என் வீட்டுக்காரிக்கு கேட்டுறாம.

ரகசியமா இருக்கட்டும்.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty Re: வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by ரானுஜா Mon Dec 03, 2012 4:50 pm

mohaideen wrote:
அப்போ இன்னோரு பொண்ணூ பார்க்கலாமா

எனக்கு ஆட்சேபனை இல்ல. என் வீட்டுக்காரிக்கு கேட்டுறாம.

ரகசியமா இருக்கட்டும்.

எல்லாத்துக்கும் ரெடியா இருக்கிங்க போலயே... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by mohaideen Mon Dec 03, 2012 4:50 pm

இதற்கெல்லாம் அதிர்ச்சி அடையக்கூடாது.

எனக்கு குருவே நீங்கதான் முரளி நண்பா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty Re: வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by mohaideen Mon Dec 03, 2012 4:52 pm

எல்லாத்துக்கும் ரெடியா இருக்கிங்க போலயே... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

படிச்ச பொண்ணா பாருங்க. இங்க என் கூட வேலை செய்றமாதிரி இருந்தா வசதியா இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty Re: வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by ரானுஜா Mon Dec 03, 2012 4:53 pm

mohaideen wrote:
எல்லாத்துக்கும் ரெடியா இருக்கிங்க போலயே... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

படிச்ச பொண்ணா பாருங்க. இங்க என் கூட வேலை செய்றமாதிரி இருந்தா வசதியா இருக்கும்.

உங்க மனைவி என் முதுகுல டின் கட்டுறதுக்கா வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் 919379873
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty Re: வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 4:55 pm

இந்த பதிவை தவறாக புரிந்து கொண்ட நம் மகா பிரபு முழு பழத்தையும் தின்று
வீட்டுக்கும் கொல்லைக்கும் அலைவதாக செய்தி வந்துள்ளது நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty Re: வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by ரானுஜா Mon Dec 03, 2012 5:02 pm

முரளிராஜா wrote:இந்த பதிவை தவறாக புரிந்து கொண்ட நம் மகா பிரபு முழு பழத்தையும் தின்று
வீட்டுக்கும் கொல்லைக்கும் அலைவதாக செய்தி வந்துள்ளது நக்கல்


பாவம் சின்னப்பிள்ளை தானே நீங்க தான் பக்குவமா சொல்லி இருக்கணும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty Re: வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 5:05 pm

சொன்னேனே தோலை உரிக்காம சாப்பிடுங்கனு நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty Re: வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by ரானுஜா Mon Dec 03, 2012 5:12 pm

முரளிராஜா wrote:சொன்னேனே தோலை உரிக்காம சாப்பிடுங்கனு நக்கல்

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் 4209711478
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் Empty Re: வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum