தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

View previous topic View next topic Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by பூ.சசிகுமார் Wed Nov 28, 2012 3:07 pm

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குற

ைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by ரானுஜா Wed Nov 28, 2012 3:11 pm

[You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 3:21 pm

ரானுஜா wrote:[You must be registered and logged in to see this image.]
ஏன் இவ்வளவு சந்தோசம்?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by ரானுஜா Wed Nov 28, 2012 3:22 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:[You must be registered and logged in to see this image.]
ஏன் இவ்வளவு சந்தோசம்?

உங்களுக்கு உதவியா இருக்கேனு தான்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 3:29 pm

எனக்கு இது உதவாது. ஏன்னா எனக்கு தொப்பை இல்லை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by ரானுஜா Wed Nov 28, 2012 3:32 pm

மகா பிரபு wrote:எனக்கு இது உதவாது. ஏன்னா எனக்கு தொப்பை இல்லை.

சரி வேற யாருக்க்காச்சும் இருக்கட்டும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 3:35 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:எனக்கு இது உதவாது. ஏன்னா எனக்கு தொப்பை இல்லை.

சரி வேற யாருக்க்காச்சும் இருக்கட்டும்
அப்ப முரளி அண்ணனுக்கு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by ரானுஜா Wed Nov 28, 2012 3:43 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:எனக்கு இது உதவாது. ஏன்னா எனக்கு தொப்பை இல்லை.

சரி வேற யாருக்க்காச்சும் இருக்கட்டும்
அப்ப முரளி அண்ணனுக்கு


வெரிகுட் இப்படித் தான் இருக்கணும் [You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 3:47 pm

ஏன் பயந்து ஓடுரிங்க?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by ரானுஜா Wed Nov 28, 2012 4:10 pm

மகா பிரபு wrote:ஏன் பயந்து ஓடுரிங்க?

சும்மா ஓடினேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 4:14 pm

உங்களால நடக்க கூட முடியாதாமே!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by ரானுஜா Wed Nov 28, 2012 4:28 pm

மகா பிரபு wrote:உங்களால நடக்க கூட முடியாதாமே!

யார் சொன்னா...?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by பூ.சசிகுமார் Wed Nov 28, 2012 5:44 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:உங்களால நடக்க கூட முடியாதாமே!

யார் சொன்னா...?

நான் இல்ல ப
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by ஜோர்பா Wed Nov 28, 2012 5:47 pm

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும்.
எந்த சாப்பாட்டில் போட்டு சாப்பிட வேண்டும் என்று சொல்லலையே ஜொள்ளு
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by பூ.சசிகுமார் Wed Nov 28, 2012 5:48 pm

தனியாக தான் அண்ணா நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by தமிழ்நிலா Wed Nov 28, 2012 9:19 pm

நன்றி நன்றி
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 9:47 pm

thamilnila wrote:நன்றி நன்றி
உங்களுக்கும் இருக்கா? லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by பூ.சசிகுமார் Thu Nov 29, 2012 7:55 pm

நன்றி சொல்லும் போதே தெரியாலய நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! Empty Re: தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum