Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெங்களூருவில் தயாராகும் இந்திய ஐபோன் இந்த மாதம் ரிலீஸ்
Page 1 of 1 • Share
பெங்களூருவில் தயாராகும் இந்திய ஐபோன் இந்த மாதம் ரிலீஸ்
பெங்களூருவில் தயாராகும் இந்திய ஐபோன் இந்த மாதம் ரிலீஸ்
-
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டில் முதல் முறையாக
விற்பனை சரிவை சந்தித்தது. அமெரிக்கா, சீனா உட்பட
சர்வதேச சந்தைகள் காலை வாரியபோதும், ஐபோன்
விற்பனை இந்தியாவில் அதிகரித்திருந்தது.
இதனால் நீண்டகாலமாக புறக்கணித்து வந்த இந்திய
சந்தையின் மீது ஆப்பிள் கவனம் திரும்பியது. கடந்த
ஆண்டு மே மாதம் ஆப்பிள் சிஇஓ டிம் குக் வருகைக்கு
பிறகு, இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்வதற்கான
நடவடிக்கைகளில் இறங்கியது.
இதற்காக, உற்பத்தி செய்யும் நாட்டிலேயே உதிரி பாகம்
கொள்முதல், வரிச்சலுகை உட்பட பல்வேறு சலுகைகளை
ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்தது.
ஆனால், இந்த கோரிக்கைகளை மத்திய அரசு பூர்த்தி
செய்யவில்லை.
இதற்கிடையில், பெங்களூருவில் தைவான் நிறுவனத்துடன்
இணைந்து, ஆப்பிள் எஸ்இ மாடல்களை உற்பத்தி செய்ய
ஏற்பாடுகள் நடந்தன.
ஆப்பிள் நிறுவனத்தின் துவக்க மாடலான ஐபோன்
எஸ்இ 4 அங்குல திரை கொண்டது. முதல் கட்டமாக இந்த
மாடல் உற்பத்தி செய்யப்பட்டு இன்னும் ஓரிரு வாரங்களில்
‘இந்திய தயாரிப்பு’ முத்திரையுடன் சந்தையில் கிடைக்கும்.
உற்பத்தி துவங்கி விட்டதால் இந்த மாத இறுதிக்குள்
விற்பனைக்கு வரலாம் என ஆப்பிள் நிறுவன வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. ஐபோன் எஸ்இ அமெரிக்காவில்
399 டாலருக்கு (சுமார் ரூ.25,500) விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையிலேயே சில ஆன்லைன் இணைய தளங்களில்
இது ரூ.20,999 முதல் விற்கப்படுகிறது. இந்தியாவிலேயே
தயாரிக்கப்படுவதால் இறக்குமதி செலவு மிச்சம்.
எனவே இதைவிட குறைந்த விலைக்கு இந்த போன் விற்பனைக்கு
வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
-----------------------------------------
தினகரன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இந்த மாதம் 11 நாட்கள் வங்கி இயங்காது
» இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!
» அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது
» இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?
» பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி இன்று துவக்கம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum