Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புரோ கபடி லீக் தொடர்: சென்னை அணியின் உரிமையாளர் ஆனார் சச்சின் டெண்டுல்கர்
Page 1 of 1 • Share
புரோ கபடி லீக் தொடர்: சென்னை அணியின் உரிமையாளர் ஆனார் சச்சின் டெண்டுல்கர்
-
சென்னை :
புரோ கபடி லீக்கில் தற்போது நான்கு அணிகள்
புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சென்னை
அணியை சச்சின் டெண்டுல்கர் கார்ப்பரேட்
நிறுவனத்துடன் இணைந்து வாங்கியுள்ளார்.
லீக் தொடர் அறிமுகம்
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 2008-ம் ஆண்டு
தொடங்கப்பட்டது ஐ.பி.எல். (இந்தியன் பிரிமீயர் லீக்).
டி20 கிரிக்கெட் தொடரான இதற்கு அமோக வரவேற்பு
கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து ஹாக்கி, மல்யுத்தம், பேட்மிண்டன்,
கபடி, கால்பந்து டென்னிஸ் போட்டிகளிலும் லீக் தொடர்
அறிமுகப்படுத்தப்பட்டது.
–
8 அணிகள்
2014-ம் ஆண்டு புரோ கபடி லீக் தொடர் ஆரம்பிக்கப்
பட்டது, டெல்லி, மும்பை, பெங்களூரு. கொல்கத்தா,
ஐதராபாத், பாட்னா, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய
8 நகரங்களை மையமாக கொண்டு 8 அணிகள் இதில்
பங்கேற்றன.
இந்த லீக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் 4 அணிகள்
இதனால் அடுத்த தொடரில் கூடுதலாக தமிழ்நாடு,
ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய
மாநிலங்களை மையமாக கொண்டு நான்கு அணிகள்
இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை அணியை ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்போர்ட்
பிரைவேட் லிமிடெட் வாங்கியுள்ளது. இதில் சச்சின்
டெண்டுல்கர் துணை உரிமையாளராக உள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே கால்பந்து லீக்கில்
கேரளா அணியின் உரிமையாளராக உள்ளார்.
தற்போது கபடி அணியின் உரிமையாளராகவும்
மாறியுள்ளார்.
——————————-
தினபூமி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ‛புரோ கபடி’ தொடர் இன்று துவக்கம்
» இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் புதிய பயிற்சியாளர்!
» கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்
» தோனி பந்தை விளாசும் போது அவர் மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி…- சச்சின் டெண்டுல்கர் புகழாரம்
» ACDSee புரோ v6.0 169 இறுதி இலவசமாக தரவிறக்க
» இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் புதிய பயிற்சியாளர்!
» கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்
» தோனி பந்தை விளாசும் போது அவர் மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி…- சச்சின் டெண்டுல்கர் புகழாரம்
» ACDSee புரோ v6.0 169 இறுதி இலவசமாக தரவிறக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|