Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொரிய மொழியில் திருக்குறள்
Page 1 of 1 • Share
கொரிய மொழியில் திருக்குறள்
-
சென்னை:
கொரிய மொழியில் அச்சிடப்பட்ட, திருக்குறள் நுாலை,
முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமை செயலகத்தில்
வெளியிட்டார்.
'கொரிய மொழியில், திருக்குறள் வெளியிடப்படும்' என,
தமிழக அரசு, 2015ல், அறிவித்திருந்தது. இதற்காக,
36 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. உலக தமிழாராய்ச்சி
நிறுவனம் மூலம், திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு,
கொரிய மொழியில் அச்சிடப்பட்டுள்ளது.
இந்நுாலை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமை
செயலகத்தில் வெளியிட்டார்.
முதல் பிரதியை பெற்ற, சென்னையில் உள்ள,
தென் கொரியா துாதர் ஹங்டேகிம் பேசுகையில்,
''திருக்குறளை, கொரிய மொழியில் அச்சிட்டு வெளியிட்ட,
தமிழக அரசுக்கு நன்றி,'' என்றார்.
நிகழ்ச்சியில், தென் கொரிய துணை துாதர்கள்,
டைசூ சங், ஜூன்சூக் பார்க், தலைமை செயலர்
கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
----------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» எந்த மொழியில் பேசினாலும் இனி உங்கள் மொழியில் கேட்கலாம்! - ஸ்கைப்பின் அதிரடி அறிமுகம்!
» எந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம்
» கன்வெர்ட் செய்யும் போது ,படிக்க இயலாத மொழியில் தான் WORD ல் வருகிறது.பழைய அதே மொழியில் மாற்றம் செய்வது எப்படி?
» கொரிய இளவரசி தமிழச்சி :
» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
» எந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம்
» கன்வெர்ட் செய்யும் போது ,படிக்க இயலாத மொழியில் தான் WORD ல் வருகிறது.பழைய அதே மொழியில் மாற்றம் செய்வது எப்படி?
» கொரிய இளவரசி தமிழச்சி :
» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum