தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு?

View previous topic View next topic Go down

tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு? Empty tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு?

Post by வனவாசி Sun Dec 09, 2012 10:30 pm

tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு?
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு? Empty Re: tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு?

Post by ஸ்ரீராம் Sun Dec 09, 2012 11:37 pm

பொதுவா லேப்டாப்தான் நோட்புக் என்று அழைக்கப்பட்டது.

கை பேசி தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது தற்போது அது கணினியை சுருக்கி டேபிலேட் என்று வந்துவிட்டது. இப்போ ஒரு கணினியில் செய்யும் வேலை அனைத்தும் டேபிலேட்ல் செய்யும் நிலைமை வந்து விட்டது. முகநூல் பக்கங்களில் சென்றால் மொபைல் உபோயோகிப்பவர்கள்தான் அதிகம்.

நலம்தானா தம்பி?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு? Empty Re: tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு?

Post by முரளிராஜா Mon Dec 10, 2012 4:37 am

மடிக்கணினி (Laptop)
நமக்கு பரிச்சயமான கணினி இதுதான். மடித்து எடுத்துச் செல்லும் வசதியுடன் 2 கிலோ முதல் 3.5 கிலோ அளவிலான எடையும், திரை அளவு 14 அல்லது 15 அங்குல அளவும் இருக்கும். 12 அங்குல அளவிலும் கிடைக்கின்றன. இதன் செயல்பாடு மற்றும் உபயோகம் மேசைக்கணினிக்கு இணையானதாகும்.

நெட்புக் (Net Book)
எடை குறைவாக, 10 அங்குலத் திரை அளவிலும் இருக்கும். சிறிய வகைக் கணினிகளைப் பொறுத்த வரை இணையப் பயன்பாடே பிரதானமாகக் கொள்ளப்படுகிறது. அத்துடன் வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட் மென்பொருள்களில் அலுவலகப் பணிகளையும், பிடிஎப் உள்ளிட்ட மின்புத்தகக் கோப்புகளைப் படிக்கவுமே அதிகமாகப் பயன்படுகின்றன. கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் கணினிகளும் இந்த வகையில் வரும். உதாரணமாக குரோம் புக். பெரிய எதிர்பார்ப்போடு வந்து தோல்வியடைந்தது.

அல்ட்ரா புக் (Ultra Book)
கணினிகளின் அளவைக் குறைப்பது என்பது தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டு வரும் ஒரு விஷயமாகும். எடுத்துச் செல்ல எளிதாக இருக்கவேண்டும் அதே நேரத்தில் செயல்பாடும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். அத்தகைய எண்ணத்தில் உருவானவையே அல்ட்ரா புக் கணினிகள். ஒரு அங்குலத்திற்கும் குறைவான தடிமனும், அதிக நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரியும் இக்கணினிகளின் சிறப்பம்சமாகும். ஆனால் இவற்றின் விலை மிக அதிகமாகும்.

இந்த வகைக் கணினிகள் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள மேக்புக் ஏர் கணினிக்கு போட்டியாக இருக்கும் என்று சந்தை வல்லுனர்கள் குறிப்பி
டுகின்றனர். இக்கணினிகளை தயாரிப்பதில் இன்டெல் நிறுவனம் பெரும் பங்காற்ற உள்ளது. அசூஸ் மற்றும் ஏசர் நிறுவனங்கள் இக்கணினிகளைத் தயாரித்து சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றன. இதில் டிவிடி டிரைவ் கிடையாது. ஆனால் 4ஜி மற்றும் ஒய்ஃபி இணையத் தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்.

டேப்ளட் (Tablet PC)
7 அங்குல அளவில் கைக்கு அடக்கமாக, கைபேசியைப் போல வைத்துக் கொள்ள எளிமையாக இருப்பவைதான் டேப்ளட் கணினிகள். இதில் தொடுதிரை வசதியும், இணையத்துடன் தொடர்பு கொள்ள ஜிபிஆர்எஸ், 3ஜி, ஒய்ஃபி உள்ளிட்ட வசதிகளும் இருக்கும்.

இது இணையத்தில் உலாவ, ஒளிப்படங்களைப் பார்க்க, வீடியோ காட்சிகளைப் பார்க்க, மின்புத்தகங்களைப் படிக்க, கணினி விளையாட்டுக்களை விளையாட உதவும்.
2500 ரூபாய் விலையில் தொடங்கும் ஆகாஷ், அதற்குப் போட்டியாக வந்திருக்கும் பேன்டெல் (ரூ.3250), ஐரா (ரூ.4000), இன்டெக்ஸ் டேப்ளட்.. என்று இன்னும் வரவிருக்கும் பல டேப்ளட்களின் வருகையும் இவற்றை வாங்க லட்சக்கணக்கானோர் ஆன்லைனில் பதிவு செய்து காத்திருப்பதையும் பார்க்கும்போது செல்போன்களுக்கு அடுத்து மக்களிடையே வேகமாக பிரபலமாகவிருப்பது இவையாகத்தான் இ‌ருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.


வனவாசி இது போன்ற சந்தேகங்களை கேட்க்கும் பொழுது கேள்வியினை சுருக்கமாக தலைப்பில் வைத்துவிட்டால் அனைவரும் பதில் அளிக்கவும் பதிலை தெரிந்து கொள்ளவும் எளிதாக இருக்கும். நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு? Empty Re: tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு?

Post by mohaideen Mon Dec 10, 2012 11:49 am

நானும் தெரிந்துகொண்டேன்.

தகவல்களுக்கு நன்றி நண்பாtablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு? 2459753045
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு? Empty Re: tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு?

Post by ஸ்ரீராம் Mon Dec 10, 2012 12:14 pm

முரளி இதன் தலைப்பை நீங்களே மாற்றி விடுங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு? Empty Re: tablet pc - நோட் புக்....என்ன வேறுபாடு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum