தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'

View previous topic View next topic Go down

உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!' Empty உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'

Post by rammalar Thu May 25, 2017 9:42 am


லக்னோ:
எம்.பி., பதவியை ராஜினாமா செய்யாததால், உ.பி., முதல்வர்
யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா
ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு தொடர்பாக
பதில் அளிக்கும்படி, உ.பி., மற்றும் மத்திய அரசுக்கு,
அலகாபாத் ஐகோர்ட் உத்தர விட்டுள்ளது.

உ.பி.,யில் நடந்த சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., அமோக
வெற்றி பெற்றதை அடுத்து, அந்த கட்சியை சேர்ந்த, எம்.பி.,க்கள்
யோகி ஆதித்யநாத், முதல்வராகவும், கேஷவ் பிரசாத் மவுரியா,
துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

இவர்கள், இன்னும், எம்.பி., பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இந்நிலையில், எம்.பி., பதவியை ராஜினாமா செய்யாமல், முதல்வர்
மற்றும் துணை முதல்வராக உள்ள, ஆதித்யநாத், மவுரியாவை
தகுதி நீக்கம் செய்யக் கோரி, சஞ்சய் சர்மா என்பவர், அலகாபாத்
ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சுதிர் அகர்வால், வீரேந்திர குமார் அடங்கிய
அமர்வு முன், நேற்று(மே 25) விசாரணைக்கு வந்தது. மனுவை
பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி,
உ.பி., அரசுக்கும், மத்திய அரசுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப
உத்தரவிட்டனர்.

'முதல்வராக பொறுப்பேற்ற ஆறு மாதத்துக்குள், உ.பி.,
மாநிலத்தில் உள்ள, ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில்
போட்டியிட்டு, யோகி ஆதித்யநாத் வெற்றி பெற வேண்டும்;

இதற்கு, இன்னும் நான்கு மாதம்அவகாசம் உள்ள நிலையில்,
இந்த வழக்கு தேவையற்றது' என, உ.பி., மாநில, பா.ஜ.,
வட்டாரங்கள் தெரிவித்தன.
-
----------------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பணிக்கு திரும்பாவிட்டால் தகுதி நீக்கம்:வழக்குரைஞர்களுக்கு இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை
» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..! அதிகாரிகள் வற்புறுத்த
» பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
» எதையும் பிளான் பண்ணி செய்யணும்!
» எதையும் பிளான் பண்ணி செய்யணும்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum