Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
Page 1 of 1 • Share
ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
ஆசியாவிலேயே முதல்முறையாக ஓரினச் சேர்க்கையாளர்
சட்டப்படி திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து
அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தைவான் நீதிமன்றம் கூறும்போது,
"திருமணம் செய்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் அதற்கான
சுதந்திரமும், உரிமை உண்டு. இரண்டு நபர்கள்
(ஓரினச் சேர்க்கையாளர்கள்) தங்கள் பந்தத்தை நிரந்தரமாக தொடர
எண்ணினால் அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணத்தை பதிவு
செய்துகொள்ள உரிமை உண்டு" என்று கூறியுள்ளது.
தைவான் அரசின் இந்த தீர்ப்பு எல்ஜிபிடி சமூகத்தினரிடம் பெரும்
வரவேற்பு பெற்றுள்ளது.
தைவான் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பையடுத்து தைவான் தெருக்களில்
கூடிய எல்ஜிபிடி ஆதர்வாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தைவான் நாட்டைப் பொறுத்தவரை அங்கு அதிகளவில் ஓரினச்
சேர்க்கையாளர்கள் சமூகம் உள்ளது. ஆண்டுதோறும் ஓரினச்
சேர்க்கையாளர்களின் உரிமை வலியுறுத்தி பேரணி நடைபெறும்.
குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்படி
அங்கிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில்
தைவான் நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
------------------------------------
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்
» பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது
» 200 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்
» குடும்பமாக வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள்!
» நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்
» பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது
» 200 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்
» குடும்பமாக வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum