Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வேலியே பயிரை மேய்ந்தது : சி.பி.ஐ.,யில் கறுப்பு ஆடுகள்
Page 1 of 1 • Share
வேலியே பயிரை மேய்ந்தது : சி.பி.ஐ.,யில் கறுப்பு ஆடுகள்
புதுடில்லி:
நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.,யின்
அதிகாரிகள் போல் நடித்து, மோசடி செய்த நபர்களுக்கு,
அந்த அமைப்பின் ஊழியரே போலி அடையாள
அட்டைகள் தயாரித்து கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல்
அம்பலமாகியுள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்
தலைமையிலான, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில்,
ஏப்ரல் 22ல், வங்கி மோசடி வழக்கை விசாரிக்கும்,
சி.பி.ஐ.,யின் ஒரு பிரிவு அதிகாரிகள் போல் நடித்து,
பலரை ஏமாற்றிய, அகர்வால், திவாரி என்பவர்கள்
சிக்கினர்.
திவாரியிடம் இருந்து, சி.பி.ஐ., அடையாள அட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்டன. அவனிடம் நடத்திய
விசாரணையில், அடையாள அட்டைகள் போலி என்பது
தெரிந்தது.
அவற்றை, டில்லி, சி.பி.ஐ., அலுவலகத்தில் பணியாற்றும்,
குல்சாரி லால் என்ற ஊழியர் தயாரித்து கொடுத்ததும்
தெரிந்தது. இந்த முறைகேட்டில், குல்சாரி லாலுக்கு,
சி.பி.ஐ., அலுவலகத்தில், உணவகம் நடத்தி வரும், யாதவ்
என்ற நபருக்கும், பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது
உறுதியானது.
இதையடுத்து, அவர்களது வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள்
சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்களையும், போலி
அடையாள அட்டைகளையும் கைப்பற்றினர்.
-
-------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வேலியே பயிரை மேயலாமா?
» கறுப்பு வெளிச்சம்
» கறுப்பு வெள்ளை
» இரண்டு கறுப்பு சந்திரன்...?
» நவ., 8ஐ கறுப்பு தினமாக அனுசரிக்க 18 கட்சிகள் திட்டம்
» கறுப்பு வெளிச்சம்
» கறுப்பு வெள்ளை
» இரண்டு கறுப்பு சந்திரன்...?
» நவ., 8ஐ கறுப்பு தினமாக அனுசரிக்க 18 கட்சிகள் திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|