Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தீயில் சிக்கிக் கொண்ட மனைவி-மகளை கட்டிடத்திற்கு வெளியே தூக்கி எறிந்த தந்தை
Page 1 of 1 • Share
தீயில் சிக்கிக் கொண்ட மனைவி-மகளை கட்டிடத்திற்கு வெளியே தூக்கி எறிந்த தந்தை
-
ரஷ்யாவில் நடந்த சம்பவம்:
-
மாஸ்கோ :
ரஷ்யாவில் தீயில் சிக்கிக் கொண்ட மனைவி மற்றும்
மகளை அவரது தந்தை காப்பாற்றுவதற்காக கட்டிடத்திற்கு
வெளியில் தூக்கி எறிந்த சம்பவம் தொடர்பான வீடியோ
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கர தீ விபத்து
ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்றில்
திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால்
அதில் 5-வது மாடியில் தங்கியிருந்த குடும்பத்தினர்
கட்டிடத் தீயில் சிக்கிக் கொண்டனர்.
இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்ட அவர்கள் வெளியில்
வரமுடியாமல் தவித்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள்
ஜன்னல் அருகே வந்து நின்றுள்ளனர்.
-
வைரலான வீடியோ
-
அப்போது அதன் வழியே சென்ற பலரும் தீ எரிவதைப்
பார்த்து, வேறு வழி இல்லை. இதனால் தாரளமாக
குதியுங்கள் நாங்கள் பிடித்துக் கொள்கிறோம் என்று
கூறியுள்ளனர்.
இந்த நிலையில் ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த
அவர் தனது மனைவி மற்றும் மகளை வெளியில் தூக்கி
எறிந்தார்.
அதன் பின் அவரும் குதித்தார். இச்சம்பவத்தால் கீழே
இருந்த மக்கள் அவர்களை லாவகமாக பிடித்து அவர்களுக்கு
எந்த ஒரு பாதிப்பும் ஏற்பாடமால் காப்பாற்றினர்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி
வருகிறது.
-
-------------------------------
தினபூமி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» நீ சூடி எறிந்த மலர்கள்..
» மகளை சீரியல் நடிகையாக்கிய மாஜி நடிகை!
» 64 திருவிளையாடல்-இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்!
» தாய் பெற்ற கடனுக்கு மகளை வன்புணர்ந்த கொடூரன்
» நீ சூடி எறிந்த மலர்கள்..
» மகளை சீரியல் நடிகையாக்கிய மாஜி நடிகை!
» 64 திருவிளையாடல்-இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்!
» தாய் பெற்ற கடனுக்கு மகளை வன்புணர்ந்த கொடூரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum