Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்ல இவர கவனிச்சீங்களா?
Page 1 of 1 • Share
இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்ல இவர கவனிச்சீங்களா?
-
-
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணி
மோதி வருகின்றன. மழைக் குறுக்கிட்ட காரணத்தால்,
இந்தப் போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் பேட் செய்த இந்திய அணி கேப்டன் கோலி, யுவராஜ்
ஆகியோரின் அதிரடியால் 319 ரன்கள் எடுத்தது.
ரோஹித், தவான், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் சிறப்பாக
பேட் செய்ததால் இந்திய அணி பேட்டிங்கில் கெத்து காட்டியது.
இது ஒருபுறம் இருக்க சச்சின், தனுஷ் ஆகியோரின் என்ட்ரியால்
எட்க்பாஸ்டன் மைதானம் இன்று செம வைரல் ஆனது.
இந்நிலையில், அங்கு நம் அனைவருக்கும் தெரிந்த மற்றொரு
நபர் மேட்ச் பார்க்க சென்றுள்ளார்.
வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடனை வாங்கி திருப்பிச்
செலுத்தாமல் இந்தியாவில் இருந்து சென்ற
விஜய் மல்லையாதான் இந்த நபர்.
கடனை செலுத்தாமல், நாட்டை விட்டு சென்று விட்டார்
என்று அவரை வறுத்தெடுத்து வரும் நிலையில், எட்க்பாஸ்டன்
மைதானத்தில் அவரைப் பார்த்த நம்ம பசங்க சும்மா
இருப்பார்களா? சமூகவலைதளங்களில், மல்லையாவை மீண்டும்
வறுத்தெடுத்து வருகின்றனர்.
=
==================================
இரா. குருபிரசாத்
விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுஅளவிலான 4-வது போர் மூளும்
» இஸ்லாமாபாத்:"இந்தியா - பாகிஸ்தான்
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
» ஆன்லைன் சிகிச்சை முறையை பிரபலப்படுத்த கைகோர்க்கும் இந்தியா, பாகிஸ்தான் டாக்டர்கள்
» வெள்ளக்காடாக வடமேற்கு பாகிஸ்தான்
» இஸ்லாமாபாத்:"இந்தியா - பாகிஸ்தான்
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
» ஆன்லைன் சிகிச்சை முறையை பிரபலப்படுத்த கைகோர்க்கும் இந்தியா, பாகிஸ்தான் டாக்டர்கள்
» வெள்ளக்காடாக வடமேற்கு பாகிஸ்தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|