Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மன்மோகனாக நடிக்கும் அனுபம் கெர்
Page 1 of 1 • Share
மன்மோகனாக நடிக்கும் அனுபம் கெர்
புதுடில்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பாக ஒரு திரைப்படம்
எடுக்கப்பட உள்ளது. இதில் மன்மோகன் வேடத்தில் பிரபல இந்தி
நடிகர் அநுபம் கெர் நடிக்க உள்ளார்.
சஞ்சய் பாரு எழுதிய புத்தகம்
கடந்த, 2004ம் ஆண்டு மன்மோகன் பிரதமரான போது அவரது
மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு.
அவர், 2008 ம் ஆண்டு வரை அப்பணியில் இருந்தார்.
அவர் மன்மோகன் சிங்குடன் பணியாற்றியது குறித்து,
' ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - சந்தர்ப்பவாதமாக
பிரதமரானவர்' என்ற புத்தகத்தை எழுதினார்.
2014ம் ஆண்டு வெளியான இப்புத்தகம், அப்போது நடந்த லோக்சபா
தேர்தலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புத்தகத்தை வைத்து தான் தற்போது திரைப்படம்
உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம், 2018 ம்ஆண்டு வெளி வரும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தயாரிப்பாள்ர சுனில் போரா. இயக்குனர்
விஜய் ரத்னாகர் கத்தே.
இது குறித்து நடிகர் அனுபம் கெர் கூறுகையில்,
'' சம கால வரலாற்றில் வாழும் ஒருவரின் வேடத்தை ஏற்று
நடிப்பது சவாலான ஒன்று. இரண்டு தரப்பையும் ஒப்பிடுவதையும்
தவிர்க்க முடியாது. எனினும், நான் சவால்களை விரும்புபவன்.
மன்மோகன் சிங்காக நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன்,''
என்றார்.
-
---------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» விஷால் நடிக்கும் ஆம்பள!
» புலியுடன் நடிக்கும் சந்தானம்! –-
» சிவகார்த்திகேயன் நடிக்கும், 'பீரியட்' பிலிம்!
» சாந்தனு நடிக்கும் 'கண்டேன்’படப்பிடிப்பிற்குத் தடை
» விஜய் நடிக்கும் 'ராஸ்கல்'...
» புலியுடன் நடிக்கும் சந்தானம்! –-
» சிவகார்த்திகேயன் நடிக்கும், 'பீரியட்' பிலிம்!
» சாந்தனு நடிக்கும் 'கண்டேன்’படப்பிடிப்பிற்குத் தடை
» விஜய் நடிக்கும் 'ராஸ்கல்'...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|