Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!
Page 1 of 1 • Share
வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!
மாரடைப்பு என்பது வயதானவர்களுக்குத்தான் வரும் என்ற காலம் மாறி இன்றைக்கு இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கின்றது. இதற்குக் காரணம் பணிச்சுமையினால்தான் இதயநோய்க்கு ஆளாகின்றனர் இளைஞர்கள் என்கின்றது சமீபத்திய ஆய்வு.
இது தொடர்பாக ஐரோப்பாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 200000 பேர் பங்கேற்றனர். அவர்களில் 23 சதவிகிதம் பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதற்குக் காரணம் அவர்களுக்கு உள்ள பணிச்சுமைதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வீட்டைவிட்டு வெளியே போனால் ஆண்களுக்கு கவலைப்பட என்ன இருக்கிறது என்று கூறுபவர்கள்தான் அதிகம். ஆனால் பணிபுரியும் இடங்களில் பணிச்சுமையும் மன அழுத்தமும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். இள வயது ஆண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்புக்கும் அதுவே பிரதான காரணம் என்றும் சொல்கிறது இந்த ஆய்வு முடிவு.
பள்ளியில் தொடங்கும் ஓட்டம் வளர்ந்து பெரியவர்களாகி வேலையில் சேர்ந்த பின்னரும் அவர்களுக்கு தொடர்கிறது. இந்தக் காலத்து இளைஞர்கள் இரவில் அதிகம் கண்விழிக்கின்றனர். அதிகாலையில் பிறர் விழிக்கிற நேரம் தூங்குவதும், கண்ட நேரத்தில் சாப்பிடுவதும் உடற்பயிற்சியே செய்யாமல் புது வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டனர். இதுவே அவர்களின் உடல் நலனை பெரிதும் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.
இது தவிர காதல் தோல்வியோ, கல்யாண முறிவோ... பெண்களைவிட, ஆண்களைத்தான் இப்ப அதிகம் பாதிக்குது. ‘ஒருவனுக்கு ஒருத்தி'ங்கிற கொள்கை இப்ப இல்லை. தன் மனைவிக்கு வேற ஆண்களோட தொடர்பு இருக்கிறதை சகிச்சுக்க முடியாமலும் மன அழுத்தத்துல புழுங்கறாங்க. இப்படி வேலை, வீடுன்னு திரும்பின பக்கமெல்லாம் டென்ஷன், எந்தப் பிரச்னையை எப்படி அணுகறதுங்கிற தெளிவின்மை, பகிர்ந்துக்க ஆளில்லாம மனசுக்குள்ளயே போட்டுப் புதைச்சுக்கிறது, சரியான சாப்பாடு இல்லாததுன்னு எல்லாம் சேர்ந்துதான் 30 களில் இதயநோய் ஏற்பட காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
இதயநோயை தவிர்க்கலாம்
மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்கக் கூடாது. தன் மனதை புரிந்தவர்களிடம் மனம் விட்டு பேசலாம். பணத்தின் பின்னால் ஒடுவதால்தான் மனஅழுத்தத்தில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. எனவே சக்திக்குத் தகுந்த வேலையை மட்டுமே செய்யுங்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவு, போதுமான தூக்கம், அளவான உடற்பயிற்சி செய்தால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
http://tamil.boldsky.com/health/heart/2012/work-stress-raises-heart-risk-002398.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!
இத மாதிரி பிரச்சனை வர வேண்டாம்னுதான் நான் எந்த வேலையும் செய்யறது இல்ல
Re: வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!
முரளிராஜா wrote:இத மாதிரி பிரச்சனை வர வேண்டாம்னுதான் நான் எந்த வேலையும் செய்யறது இல்ல
சும்மாவும் இருக்கக்கூடாதாம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!
தெரியும் என்னை இந்த உலகம் தப்பா இப்படி பேச கூடாது என்பர்க்காகதான்
மூன்று வேலையும் சும்மா இல்லாம நல்லா சாப்பிடறேன்
மூன்று வேலையும் சும்மா இல்லாம நல்லா சாப்பிடறேன்
Re: வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!
முரளிராஜா wrote:இத மாதிரி பிரச்சனை வர வேண்டாம்னுதான் நான் எந்த வேலையும் செய்யறது இல்ல
இது தெரிஞ்ச சமாச்சாரம்தானே... இதை உலகமறிய பறைசாற்ற வேறு வேண்டுமா?என்ன?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!
முதல்ல வேலைனா என்னனு உங்களுக்கு தெரிஞ்சாதானே பிரச்சனை வரதுக்குமகா பிரபு wrote:எனக்கும் இந்த பிரச்சணை இல்லை.
Re: வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!
மகா பிரபு wrote:எனக்கும் இந்த பிரச்சணை இல்லை.
எண்ணிக்கை தமிழகத்தில் கூடுகிறதே (சு.இ.ச) (சும்மா இருப்போர் சங்கம்)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!
ஜேக் wrote:மகா பிரபு wrote:எனக்கும் இந்த பிரச்சணை இல்லை.
எண்ணிக்கை தமிழகத்தில் கூடுகிறதே (சு.இ.ச) (சும்மா இருப்போர் சங்கம்)
எங்க அண்ணன்கள் அனைவரும் இணைந்த பின் நான் இணையலாம் என்று இருந்தேன் இப்போது இணைந்து விடுகிறேன் இச்சங்கதில் ......
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கும்!
என்ன ஒரு புத்திசாலித்தனம்!முரளிராஜா wrote:தெரியும் என்னை இந்த உலகம் தப்பா இப்படி பேச கூடாது என்பர்க்காகதான்
மூன்று வேலையும் சும்மா இல்லாம நல்லா சாப்பிடறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வேலைப் பளுவினால் இதயம் பாதிக்கு
» தினமும் குளிர்பானம் குடிக்கீறீங்களா இதயம் பாதிக்கும்
» ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்! ! ! !
» தினமும் குளிர்பானம் குடிக்கீறீங்களா இதயம் பாதிக்கும்
» ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்! ! ! !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|