Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழ்த் திரையுலகில் ‘மீசையமுறுக்கு’ செய்திருக்கும் புதுமை
Page 1 of 1 • Share
தமிழ்த் திரையுலகில் ‘மீசையமுறுக்கு’ செய்திருக்கும் புதுமை
-
ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்த ‘மீசையமுறுக்கு’ திரைப்படம்,
தமிழ்த் திரையுலகில் ஒரு புதுமையை நிகழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் எப்போதுமே ஒரு படத்தின் இசை
வெளியீட்டுக்கு முன்பே, அதன் இசை உரிமையை பல்வேறு
நிறுவனங்கள் போட்டியிட்டு கைப்பற்றி விடுவார்கள்.
அந்நிறுவனத்தின் சமூகவலைதள பக்கங்களில் தான் டீஸர்,
ட்ரெய்லர், பாடல்கள் உருவான விதம் உள்ளிட்ட வீடியோ
பதிவுகள் வெளியாகும்.
வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘மீசையமுறுக்கு’
திரைப்படம் வெளியாகும் வரை, அதன் இசை உரிமையை
தயாரிப்பு நிறுவனமான ‘அவ்னி மியூசிக்’கிடம் இருந்தது.
மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து,
தற்போது இசை உரிமையை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம்
கைப்பற்றி இருக்கிறது. இது தமிழ் திரையுலகில் முதல்
முறையாகும்.
இசை உரிமையை விற்றதன் மூலமும் ஒரு வருமானம் படக்
குழுவுக்கு கிடைத்துள்ளது. தொலைக்காட்சி உரிமையையும்
பெரும் விலைக் கொடுத்து சன் நிறுவனம் கைப்பற்றி
இருக்கிறது.
சுந்தர்.சி தயாரிப்பில் வெளியான ‘மீசையமுறுக்கு’ படத்தில்
விவேக், ஆத்மிகா, மனிஷா, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர்
ஹிப் ஹாப் ஆதியுடன் நடித்துள்ளார்கள்.
–
———————–
நன்றி-தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» திரையுலகில் நாயகியாக ரம்யா அறிமுகம்
» புதுமை (you can(cer) marry) ‘‘
» மலேசியா தமிழ்த் திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’...
» புதுமை படைப்பதும் மனஅமைதியும்
» புதுமை படைப்பதற்கான வழிகள்:
» புதுமை (you can(cer) marry) ‘‘
» மலேசியா தமிழ்த் திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’...
» புதுமை படைப்பதும் மனஅமைதியும்
» புதுமை படைப்பதற்கான வழிகள்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|