Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
Page 1 of 1 • Share
வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
-
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்ணை இந்தியர் ஒருவர்
வெறும் 11 ரூபாய் செலவில் மிக எளிமையாக திருமணம்
செய்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 13, 2017, 10:50 AM
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாஹித் அலி,
ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் நபிசதா பேரேஸ்டா.
ஜாஹித்தும், நபிசதாவும் விமான நிலையத்தில் சந்தித்து
கொண்ட போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.
இதன் பின்னர், நபிசதா, ஜாஹித்தை தேடி பஞ்சாப் மாநிலத்துக்கு
வந்தார், அப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில்,
நபிசதா இதுகுறித்து அவர் பெற்றோருக்கு கடிதம் எழுதினார்.
இந்தியரை தனது பெற்றோர் மருமகனாக ஏற்று கொள்வார்களா
என நபிசதா கவலைப்பட்ட நிலையில், அவர் பெற்றோர்
திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஜாஹித்-
நபிசதாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்னர் மிக
எளிமையாக வெறும் 11 ரூபாய் செலவில் நடந்தது.
11 ரூபாயானது திருமணத்திற்கு தலைமை தாங்கிய மதகுருவுக்கு
வழங்கப்பட்டது. ஜாஹித்தின் தந்தை தேவ்கான் கூறுகையில்,
மிக எளிமையாக நடந்த திருமணம் மகிழ்ச்சிளிக்கிறது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவு
என் மகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான காதல்
போலவே வலுப்பெறும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.
-
-----------------------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சூரத்தில் ரூ.500 செலவில் நடந்த எளிமை திருமணம் -
» சூரத்தில் ரூ.500 செலவில் நடந்த எளிமை திருமணம் -
» வெறும் ரூ.185 செலவில் வெப்சைட்டை தொடங்கலாம்!
» செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!
» நூறு ரூபாய் செலவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க.
» சூரத்தில் ரூ.500 செலவில் நடந்த எளிமை திருமணம் -
» வெறும் ரூ.185 செலவில் வெப்சைட்டை தொடங்கலாம்!
» செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!
» நூறு ரூபாய் செலவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum