Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் கவிதைகள் பல அதில் சில 2
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
காதல் கவிதைகள் பல அதில் சில 2
இணைய தளம்
ஓர் இனியதளம் ஆனது
அதில் உன் பெயர் இருப்பதால் ...
என்
இதய தளம்
ஓர் அழியா தளம் ஆனது
அதில் நீ இருப்பதால் ...
என் கவிதைகளின்
மூல காரணி நீ
என் கவிதையின் ஆதாரம் நீ
என் கவிதையின் ஆரம்பம் நீ
என் கவிதையின் வலியும் சந்தோஷமும் நீ
என் கவிதையின் வரிகள் நீ
என் கவிதைகள் அனைத்தும் நீ
என்னுள் இருந்த சிறு கவி திறனை
வெளிபடுதியவள் நீ
தாய் மொழி அறியாத என்னை
முழுமையாக கற்க தூண்டுகோலும்
நீ
உன்னை பற்றி கவி எழுதவே
தமிழ் கற்க ஆரம்பித்தேன்
இன்று பலரின் பாரட்டும் பெறுகிறேன்
இந்த பாராட்டுக்கு உரியவள் நீ
நான் எழுதும்
இனி எழுத போகும்
அனைத்து கவிதைகளும்
உனக்கே சமர்ப்பணம்
கவிதை எழுத
என்னை படைத்த பிரம்மன்
கவிதையாகவே
உன்னை படைத்து விட்டான்..!
அன்பே!
நன்றி : தோழன்--- சுதர்சன்
ஓர் இனியதளம் ஆனது
அதில் உன் பெயர் இருப்பதால் ...
என்
இதய தளம்
ஓர் அழியா தளம் ஆனது
அதில் நீ இருப்பதால் ...
என் கவிதைகளின்
மூல காரணி நீ
என் கவிதையின் ஆதாரம் நீ
என் கவிதையின் ஆரம்பம் நீ
என் கவிதையின் வலியும் சந்தோஷமும் நீ
என் கவிதையின் வரிகள் நீ
என் கவிதைகள் அனைத்தும் நீ
என்னுள் இருந்த சிறு கவி திறனை
வெளிபடுதியவள் நீ
தாய் மொழி அறியாத என்னை
முழுமையாக கற்க தூண்டுகோலும்
நீ
உன்னை பற்றி கவி எழுதவே
தமிழ் கற்க ஆரம்பித்தேன்
இன்று பலரின் பாரட்டும் பெறுகிறேன்
இந்த பாராட்டுக்கு உரியவள் நீ
நான் எழுதும்
இனி எழுத போகும்
அனைத்து கவிதைகளும்
உனக்கே சமர்ப்பணம்
கவிதை எழுத
என்னை படைத்த பிரம்மன்
கவிதையாகவே
உன்னை படைத்து விட்டான்..!
அன்பே!
நன்றி : தோழன்--- சுதர்சன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள் பல அதில் சில 2
கவிதை நன்று தம்பி...
படித்த கவிதையானாலும் அனுபவ கவிதையோ?
படித்த கவிதையானாலும் அனுபவ கவிதையோ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதல் கவிதைகள் பல அதில் சில 2
கவிதை அருமை
நண்பா ஒரு ஆளை காதலிச்சாதான் இப்படி.
உங்களை மாதிரி பலபேரை காதலிச்சாலும் இப்படித்தான் இருக்குமா?
காதல் வியாதி வந்தாலே இப்படிதான்
நண்பா ஒரு ஆளை காதலிச்சாதான் இப்படி.
உங்களை மாதிரி பலபேரை காதலிச்சாலும் இப்படித்தான் இருக்குமா?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: காதல் கவிதைகள் பல அதில் சில 2
ஹிஹி அதுவும் ஒரு வியாதிதானேmohaideen wrote:
நண்பா ஒரு ஆளை காதலிச்சாதான் இப்படி.
உங்களை மாதிரி பலபேரை காதலிச்சாலும் இப்படித்தான் இருக்குமா?
Re: காதல் கவிதைகள் பல அதில் சில 2
அனைவருக்கும் நன்றிகள் ......,
அதை பற்றி பேச நேரம் மிக அதிகம் தேவை....., விரைவில் காதல் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என்று இருக்கிறேன் எழுதி விரைவில் பதிவு செய்கிறேன்.....,
அதை பற்றி பேச நேரம் மிக அதிகம் தேவை....., விரைவில் காதல் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என்று இருக்கிறேன் எழுதி விரைவில் பதிவு செய்கிறேன்.....,
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» காதல் கவிதைகள் பல அதில் சில 3
» காதல் கவிதைகள் பல அதில் சில 4
» காதல் கவிதைகள் பல அதில் சில
» காதல் கவிதைகள் நிலாப்பெண்ணுக்கு தொகுதி -
» காதல் கவிதைகள்...!!
» காதல் கவிதைகள் பல அதில் சில 4
» காதல் கவிதைகள் பல அதில் சில
» காதல் கவிதைகள் நிலாப்பெண்ணுக்கு தொகுதி -
» காதல் கவிதைகள்...!!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|