Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
Page 1 of 1 • Share
சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
செப் 12
சென்னை :
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு,
செயற்குழு கூடியது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில்
பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுகவில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில்
பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதல்வர்
ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்
ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில்
2,140 பொதுக்குழு, 296 செயற்குழு உறுப்பினர்களும்
பங்கேற்றுள்ளனர்.
கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை
செலுத்தியதையடுத்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறை
வேற்றப்பட்டுள்ளன. மொத்தம் 19 தீர்மானங்கள் நிறை
வேற்றப்பட்டுள்ளன.
தீர்மானங்கள் விவரம்:
* அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளர்
சசிகலா நீக்கப்பட்டுள்ளனர்.
* இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என கூட்டத்தில்
தீர்மானம் வாசிக்கப்பட்டது.
* எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்ததை பாராட்டி
தீர்மானம் வாசிக்கப்பட்டது.
* டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட கட்சி பொறுப்புகள்,
நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
* ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்புகளில்
தொடர்வார்கள் என பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
* அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா
மட்டுமே என்று தீர்மானம் வாசிக்கப்பட்டது.
* ஜெயலலிதா வீட்டை நினைவில்லம் ஆக்கும் அரசின் முடிவை
ஆதரித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.
* தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட
பொதுக்குழுவில் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
* எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிவரும்
தமிழக அரசுக்கு பாராட்டு அளிக்கப்பட்டது.
* ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவிடம் அமைக்க முடிவு
செய்ததால் முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அதிமுகவில் இனிமேல் பொதுச்செயலாளர் என்ற பதவியே
கிடையாது என்று தீர்மானம் வாசிக்கப்பட்டது.
* பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும்
ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படும் என தீர்மானம்
நிறைவேற்றியுள்ளனர்.
* தலைமை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம்,
துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம்
செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்புக் குழுவில் கே.பி.முனுசாமி,
வைத்திலிங்கமும் இடம்பெற்றுள்ளார்.
* சசிகலாவின் அதிகாரங்கள் அனைத்தும் பன்னீர்செல்வம்,
பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது.
* அதிமுகவின் சட்டவிதி 19-ல் திருத்தம் செய்யப்படுவதாக
தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* * தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட பிரமாண
பத்திரங்களை வாபஸ் பெறப்படும் :
மேலும் தேர்தல் கமிஷனில் தரப்பட்ட மனுக்கள் திரும்பப்
பெறப்படும் என பொதுக்குழுவில் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
* பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் சென்னை
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.
* சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என
அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* வறட்சி, வெள்ள பாதிப்புகளில் விரைந்து செயல்பட்ட அரசுக்கு
நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------------
நன்றி- தினகரன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|