Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ்
Page 1 of 1 • Share
என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ்
காய்கறிகளை முகத்தில் பூசியாகிவிட்டது. சந்தனத்தையும், தயிரையும் தடவியாகிவிட்டது. பழச்சாறுகளை ஊற்றி குளிப்பாட்டியாகிவிட்டது. இப்போது நத்தையைக் கொண்டு மசாஜ் செய்யத்தொடங்கிவிட்டனர். இந்த நத்தை மசாஜ் முகச்சுருக்கத்தைப் போக்குவதோடு இளமையை தக்க வைப்பதாகக் கூறுகின்றனர் நிபுணர்கள்.
மூன்று நாடுகளுக்கு இடையே போட்டி
மசாஜ் செய்வதற்கு, எந்தப் பொருளை பயன்படுத்துவது என்பதில் தான், இப்போது சீனா, ஜப்பான், ரஷ்யா நாடுகளுக்கு இடையே, தற்போது கடும் போட்டி நிலவுகிறது. சீனா, ஜப்பான், ரஷ்யாவைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் நத்தை மசாஜ் கலாசாரம் அடி எடுத்து வைத்துள்ளது.
முகத்தில் நத்தை கையில் காசு
பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள அழகு நிலையங்களில் சிறிய அளவிலான நத்தைகளை, முகத்தில் விட்டு, மசாஜ் செய்கின்றனர். ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில், ‘நத்தை மசாஜ் கிளப்' உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை, படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர். அந்த நத்தைகளும், மூக்கு, கன்னம், கண், நெற்றி என, வீதி உலா போவது போல், முக உலா போகின்றன. இந்த நத்தை மசாஜ் செய்வதற்காக, வாடிக்கையாளர்களிடம், கணிசமான ஒரு தொகையையும் கறந்து விடுகின்றனர்.
இந்த நத்தை மசாஜால், முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து, முகம் புதுப் பொலிவு பெறுகிறது என்கின்றனர், இந்த கிளப்பை நடத்துவோர்.
எகிப்தில் தொடங்கிய மசாஜ்
இந்த நத்தை மசாஜ் கலாச்சாரம் கி.பி 16ம் நூற்றாண்டில் எகிப்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் படிப்படியாக முக்கிய நாடுகளுக்குப் பரவி இப்போது இந்தியாவில் அடிஎடுத்து வைத்துள்ளது. ராய்பூரில் உள்ள இந்திரா காந்தி க்ரிஷி வைத்தியசாலாவில் இந்த நத்தை மசாஜ் சிகிச்சை செய்யப்படுகிறது. இங்கு ஆப்ரிக்க காடுகளில் உள்ள நத்தைகளைக் கொண்டு செய்யப்படும் மசாஜ் மூலம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு மனஅழுத்தமும் சரியாகிறதாம்.
நன்றி saaddai.com

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ்
முரளிராஜா wrote:அதான் நம்ம மகா பிரபு நத்த்தைய புடிக்க போறேன்னு சொன்னாரா![]()
நீங்கதான் வேணுமின்னு கேட்டிருந்தீங்களாமே
![என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ் 615537757](https://2img.net/u/1513/24/08/20/smiles/615537757.gif)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ்
அட, ஆமாம் மறந்துட்டேன்ஜேக் wrote:முரளிராஜா wrote:அதான் நம்ம மகா பிரபு நத்த்தைய புடிக்க போறேன்னு சொன்னாரா![]()
நீங்கதான் வேணுமின்னு கேட்டிருந்தீங்களாமே
உங்களுக்காக கேட்டிருந்தேன்
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
Re: என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ்
நான் இதெல்லாம் உபயோகிக்காமலே இளமையாத்தான் இருக்கேன்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ்
mohaideen wrote:நான் இதெல்லாம் உபயோகிக்காமலே இளமையாத்தான் இருக்கேன்.
நானும்தான்.
![நண்பேன்டா](/users/1513/24/08/20/smiles/2459753045.gif)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ்
ஸ்ரீராம் wrote:mohaideen wrote:நான் இதெல்லாம் உபயோகிக்காமலே இளமையாத்தான் இருக்கேன்.
நானும்தான்.![]()
![கோபம்](/users/1513/24/08/20/smiles/4209711478.gif)
![கோபம்](/users/1513/24/08/20/smiles/4209711478.gif)
Re: என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ்
mohaideen wrote:நான் இதெல்லாம் உபயோகிக்காமலே இளமையாத்தான் இருக்கேன்.
நானும்தான்.
![என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ் 2459753045](https://2img.net/u/1513/24/08/20/smiles/2459753045.gif)
உங்களைப் பற்றி நீங்களே கருத்து சொல்லிக் கொண்டால் எப்படி?
மற்றவர்கள் பார்வைக்கு நீங்கள் எப்படி தென்படுகிறீர்கள் என்பதை வைத்துத்தானே அழகை தீர்மானிக்க முடியும்?!
அமர்க்களத்தில் என்னையும், முரளியையும் தவிர வேறு யார் அழகாக இருக்கிறார்கள்?! (இந்த கண்ணோட்டம்... ஒரு புள்ளி விவரம் இப்படி சொல்லியுள்ளது)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ்
ஆம். 60 வயதை கடந்தும் நீங்கள் இளமையாக இருப்பது வியப்பாக இருக்கிறது.
Re: என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ்
நீங்க 90 வயதில் பின்னுட்டம் பதியும்பொழுதுமகா பிரபு wrote:ஆம். 60 வயதை கடந்தும் நீங்கள் இளமையாக இருப்பது வியப்பாக இருக்கிறது.
நாங்கள் இளமையாக இருப்பதில் எந்த அதிசயமும் இல்லை
Re: என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ்
இங்க ஒருத்தன் 16 வயதினிலே வில் இருக்கேன் பா...
என்ன மறந்துராதிங்க.
என்ன மறந்துராதிங்க.
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: என்றும் இளமையாய் இருக்க சில ரிப்ஸ்
எத்தனை வருசமா அந்த 16 வயசிலேயே இருக்கீங்க வனவாசிவனவாசி wrote:இங்க ஒருத்தன் 16 வயதினிலே வில் இருக்கேன் பா...
என்ன மறந்துராதிங்க.
![-](https://2img.net/i/empty.gif)
» ஆண்கள் என்றும் இளமையாக இருக்க சூப்பர் 10 டிப்ஸ்!
» என்றும் இளமையுடன் இருக்க ஏழு வழிமுறைகள்
» ஆண்கள் என்றும் இளமையாக இருக்க..
» என்றும் "16"
» இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !
» என்றும் இளமையுடன் இருக்க ஏழு வழிமுறைகள்
» ஆண்கள் என்றும் இளமையாக இருக்க..
» என்றும் "16"
» இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|