Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கேரளாவை கலக்கிய 38 அடி நீள லிமோசின் கார்
Page 1 of 1 • Share
கேரளாவை கலக்கிய 38 அடி நீள லிமோசின் கார்
-
கொச்சி:
வாகன பதிவுக்காக வந்த, 38 அடி நீள லிமோசின் ரக கார்
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
–
கப்பலில் கொண்டு வரப்பட்ட கார்
–
லிமோசின் ரக கார்கள், கூடுதல் சொகுசு வசதி மற்றும் அதிக
இடவசதிக்கு பெயர் போனது. ஒரே நேரத்தில், 18 பேர் பயணம்
செய்ய முடியும். டிரைவருக்கு தனி கேபின், கம்ப்யூட்டர் வசதி,
‘டிவி’, மியூசிக் சிஸ்டம், மினி பார், வாஷ் பேஸின் உள்ளிட்ட
பல வசதிகள் இந்த காரில் இடம் பெற்று இருக்கும்.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கானூர்
பகுதியை சேர்ந்தவர் பாபு ஜான். இவர் துபாயில் தொழிலதிபராக
உள்ளார். சினிமேக்ஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டர் வைத்துள்ளார்.
இவரும், பஞ்சாபை சேர்ந்த குருதேவ் சிங் சேர்ந்து,
எட்டு கோடி ரூபாய் விலை உள்ள லிமோசின் காரை வாங்கி
உள்ளனர். துபாயில் பயன்படுத்தப்பட்ட இந்த கார், ஆறு
மாதங்களுக்கு முன் கப்பல் மூலம், கொச்சிக்கு கொண்டு
வரப்பட்டது. ஆனால், சட்டப் பிரச்னை காரணமாக,
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த காரை இறக்குமதி செய்ய
சுங்கத்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
நீதிமன்றம் கூட அனுமதி தரவில்லை. இறுதியாக, பெங்களூருவில்
உள்ள சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீடு
தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்து கார் இறக்குமதிக்கு அனுமதி
பெற்றனர்.
செல்பி எடுக்க ஆர்வம்
–
இந்த காரை பதிவு செய்ய கொச்சியில், காக்கநாடு என்ற
இடத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு, 38 நீள காரை
கொண்டு வந்தனர். ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்
கார் நுழைய முடியவில்லை. எனவே, கொச்சி துறைமுகம் – விமான
நிலையில் சாலையில், அந்த கார் நிறுத்தப்பட்டு, எர்ணாகுளம்
ஆர்.டி.ஓ., ரிஜி வர்கீஸ், பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்த கார் சினிமா படப்பிடிப்பிற்காக கேரளா கொண்டு
வரப்பட்டுள்ளது. கொச்சி நகரில் இந்த காரை பார்த்த மக்கள்
முண்டியடித்து அருகில் சென்றனர். காருடன் செல்பி எடுத்து
கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
–
—————————–
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இந்த ஆண்டில் இணையத்தை கலக்கிய புகைப்படங்கள்
» பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?
» அம்பாசிடர் கார்
» இப்படிதாங்க கார் ஓட்டனும்
» பாதுகாப்பான கார் டிரைவிங்
» பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?
» அம்பாசிடர் கார்
» இப்படிதாங்க கார் ஓட்டனும்
» பாதுகாப்பான கார் டிரைவிங்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum