Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எனது 20 வருடக் கனவு நிஜமாகியிருக்கிறது” – நீலிமா ராணி
Page 1 of 1 • Share
எனது 20 வருடக் கனவு நிஜமாகியிருக்கிறது” – நீலிமா ராணி
-
தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக
கால் பதித்தவர் நீலிமா ராணி. அதைத் தொடர்ந்து
நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம்,
மொழி, பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா
உட்பட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அத்துடன் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட
80 -க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும்
தற்போது நடித்து வருகிறார்.
தனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும்
தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை பிக்சர்ஸ்
என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.
இந்த நிறுவனம் முரளி – நிஷ்மா – அஸ்மிதா நடிக்கும்
தொலைக்காட்சித் தொடரான ‘நிறம் மாறாத பூக்கள்’ என்ற
தொடரை ‘ஜீ தமிழ்’ சேனலுக்குத் தயாரித்து வழங்கயிருக்கிறது.
முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கியக் கதாபாத்திரத்தில்
நடிக்க, கௌதமி, ரவி, டேவிட் ராஜ், தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ்
ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.
–
படப்பிடிப்பு நாகர்கோவில் முட்டம், கன்னியாகுமரி ஆகிய
இடங்களில் நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து நீலிமா
பேசுகையில், “இது எனது 20 வருடக் கனவு இன்று நிஜமாகி
இருக்கிறது.
சின்னத்திரையில் முதன்முறையாகத் தயாரிப்பாளராக கால்
பதித்திருக்கிற நானும் என் கணவரும் கூடிய விரைவில் பெரிய
திரையிலும் தயாரிப்பாளராக மாறவிருக்கிறோம்” என்று
கூறினார்.
இத்தொடர் இனியன் தினேஷ் இயக்கத்தில்
வரும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்குத்
தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது”
என்றார்.
–
—————————————–
விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நினைவுப் பறவைகளின் எச்சங்களோ கனவு ஏக்க விலங்குகளின் காலடிச் சுவடுகளோ கனவு
» நினைவுகளின் மகா ராணி
» எறும்புக்கூட்டம் - யார் அந்த ராணி?
» மூலிகைகளின் ராணி- துளசி
» பாக்ஸ் ஆபீஸில் மோதும் கரீனா, ராணி, பிரீத்தி, ஸ்ரீதேவி: ஜெயிக்கப் போவது யார்?
» நினைவுகளின் மகா ராணி
» எறும்புக்கூட்டம் - யார் அந்த ராணி?
» மூலிகைகளின் ராணி- துளசி
» பாக்ஸ் ஆபீஸில் மோதும் கரீனா, ராணி, பிரீத்தி, ஸ்ரீதேவி: ஜெயிக்கப் போவது யார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|