Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காற்றை நம்பி போன பூ!' - முதல்வர் சொன்ன குட்டி கதை
Page 1 of 1 • Share
காற்றை நம்பி போன பூ!' - முதல்வர் சொன்ன குட்டி கதை
'ஒரு கிராமத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது.
அந்த மரத்தில் இலைகளும், பூக்களும் பூத்து குலுங்கின.
பூக்கள் தன் நறுமண வாசனையை பரப்பிக்
கொண்டிருந்தன.
அந்த கிராம மக்கள் அனைவரும் அந்த மரத்தடியில் அமர்ந்து
பூக்களின் நறுமண வாசனையை நுகர்ந்து கொண்டிருந்தார்கள்.
இதனால் மரத்தில் இருந்த ஒரு பூ என் வாசனைக்காகத் தான்
மக்கள் இந்த மரத்தடியில் வந்து அமருகிறார்கள் என்று கர்வம்
கொண்டது.
அப்போது காற்று வந்து 'இந்த கிராம மக்கள் உன்னுடைய
இனிய வாசனைக்காகத் தான் மரத்தடியில் வந்து அமருகிறார்கள்.
ஆனால் அதன் பெருமையும், சிறப்பும் மரத்திற்கு சென்று
விடுகிறது. அந்த பெருமையும், சிறப்பும் முழுமையாக உனக்கு
கிடைக்கவில்லை. என்னோடு வந்தால் உன்னை புகழின்
உச்சத்திற்கு கொண்டு செல்லுவேன்’ என்றது.
அந்த காற்றின் பேச்சை கேட்டு அந்த பூவும் மரத்தை விட்டு விலகி
செல்ல முடிவு செய்து, மரத்தை விட்டு பிரிந்து சென்றது.
காற்றின் இயல்பு வேகமாகவும், மெதுவாகவும் வீசும் என்பதை
அறியாத அந்த பூ, காற்று சற்று நேரத்தில் மெதுவாக வீசத்
தொடங்கியது.
பூ கீழே மண்ணில் விழுந்து வாசனை இழந்து காய்ந்து போனது.
-
---------------------------
நன்றி- விகடன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» குடும்ப ஒற்றுமைக்காக முதல்வர் சொன்ன கதை
» எதை நம்பி நட்பு செய்கிறாய் ....?
» நம்பி தான் ஆகவேண்டும்
» நாச்சியார்கோயில் திருநறையூர் நம்பி திருக்கோயில், தஞ்சாவூர்
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
» எதை நம்பி நட்பு செய்கிறாய் ....?
» நம்பி தான் ஆகவேண்டும்
» நாச்சியார்கோயில் திருநறையூர் நம்பி திருக்கோயில், தஞ்சாவூர்
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum