Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
Page 1 of 1 • Share
தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
-
தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின்
தோற்றம் இருக்கும் போஸ்டர் கள்ளத்தனமாக இணையத்தில்
வெளியானதில் தனக்கு வருத்தமே என நடிகர் ஆமிர்கான்
கூறியுள்ளார்.
"அவை அப்படி வெளியாகியிருக்கக் கூடாதுதான். இது ஒரு
முக்கியமான படம். அந்த கதாபாத்திர தோற்றத்தை குறிப்பிட்ட
நேரத்தில் குறிப்பிட்ட முறையில் வெளியிட விரும்பினோம்
. அதைச் செய்வோம். ஆனால் அது இப்படி கள்ளத்தனமாக
வராமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இப்போது என்ன செய்ய முடியும்.
எல்லோரிடமும் கேமரா இருக்கிறது. எவ்வளவுதான் நாம்
கட்டுப்படுத்த முடியும். ‘பிகே’ படத்தில் கூட எனது தோற்றம்
முதல் நாள் படப்பிடிப்பின்போதே வெளிவந்து விட்டது.
இதை நான் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். அதுதான்
யதார்த்தம்.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரகசியமாக வைத்திருக்க
முயற்சிக்கிறோம். வழக்கமாக, ரசிகர்கள் படப்பிடிப்பில்
என்னை சந்திக்க வந்தால் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்
கொள்வேன்.
ஆனால் ‘தக்ஸ்’ படத்தில் அதுகூட இல்லை. ஏனென்றால்
படம் சமூக வலைதளத்தில் வந்துவிடும். படத்துக்கான
தோற்றத்தில் இருக்கும் போது புகைப்படம் எடுக்கவும்,
படப்பிடிப்பு தளத்தில் எந்த புகைப்படம் எடுக்கவும் யாருக்கும்
அனுமதி இல்லை.
நாங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறோம்"
இவ்வாறு ஆமிர்கான் பேசியுள்ளார்.
-
யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் க்ருஷ்ண ஆச்சார்யா
இந்தப் படத்தை இயக்குகிறார். கேத்ரீனா கைஃப், ஃபாத்திமா
சனா ஷேக் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
அமிதாப் பச்சனுடன் ஆமிர்கான் நடிப்பது இதுவே முதல் முறை.
-
தி இந்து
----------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» க்ரீம் ஆஃப் மஷ்ரூம் சூப்
» விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ பட போஸ்டர் வெளியீடு!
» விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!
» நடிகை சிம்ரன் கடத்தலா?: சென்னையில் பரபரப்பு போஸ்டர்
» சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி
» விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ பட போஸ்டர் வெளியீடு!
» விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!
» நடிகை சிம்ரன் கடத்தலா?: சென்னையில் பரபரப்பு போஸ்டர்
» சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|