Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
Page 1 of 1 • Share
ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
ஜாம்ஷெட்பூர்:
'ரேஷன் கடைகளில், உணவு தானியங்களை பெற,
ஆதார் கட்டாயமில்லை' என, ஜார்க்கண்ட் மாநில
அரசு அறிவித்துள்ளது.
ஜார்க்கண்டில், முதல்வர், ரகுபர் தாஸ் தலைமையில்,
பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழைக் குடும்பத்தைச்
சேர்ந்த சிறுமி, பட்டினியால் பலியானதாக தகவல்
பரவியது.
அரசு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறுமி,
மலேரியாவால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 'ஆதார் எண் இணைப்பில் தாமதம் ஏற்பட்டதால்,
ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்காததே,
சிறுமியின் பட்டினி சாவுக்கு காரணம்' என, சமூக
ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், 'ஜார்க்கண்ட் மாநிலத்தில், ரேஷன்
கடைகளில், உணவு தானியங்களை பெற, குடும்ப
அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது,
கட்டாயமில்லை' என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உணவுத் துறை அமைச்சர், சர்யு ராய் கூறுகையில்,
''ஆதாருக்கு பதில், ஓட்டுனர் உரிமம், வாக்காளர்
அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட அடையாள
அட்டைகளில் ஏதாவது ஒன்றை, ரேஷன் கடைகளில்
பதிவு செய்து, உணவு தானியங்களை பெற்றுக்
கொள்ளலாம்,'' என, தெரிவித்துள்ளார்.
-
---------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
» கைதிகளுக்கு, 'ஆதார்' கேரள அரசு திட்டம்
» ரயில்வேயில் வி.ஐ.பி., கலாசாரம் ஒழிப்பு: மத்திய அரசு அதிரடி
» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
» கைதிகளுக்கு, 'ஆதார்' கேரள அரசு திட்டம்
» ரயில்வேயில் வி.ஐ.பி., கலாசாரம் ஒழிப்பு: மத்திய அரசு அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum