Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு
Page 1 of 1 • Share
ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு
![ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு 201710241331402593_Son-of-auto-driver-Indian-cricket-team-selection_SECVPF](https://2img.net/h/img.dailythanthi.com/Images/Article/201710241331402593_Son-of-auto-driver-Indian-cricket-team-selection_SECVPF.gif)
-
ஐதராபாத்,
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில்
ஷ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் ஆகிய 2 புதுமுக வீரர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
இதில் முகமது சிராஜ் ஆட்டோ டிரைவரின் மகன் ஆவார்.
23 வயதான அவர் ஐதராபாத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீரர் ஆவார்.
ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி
வருகிறார்.
அவர் ரூ.2.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு இருந்தார்.
முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு
இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அணியில் இடம் பெற்றது குறித்து முகமது சிராஜ் கூறியதாவது:-
இந்திய அணிக்கு இவ்வளவு சீக்கிரத்தில் தேர்வு செய்யப்படுவேன்
என்று எதிர்பார்க்கவில்லை. எனது தேர்வு மிகுந்த அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது. என்னால் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது
என்றே தெரியவில்லை.
இந்திய அணியில் இடம் பெற்றதன் மூலம் எனது கனவு நனவாகி
உள்ளது. கடந்த சீசனில் 40 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் எனது
நம்பிக்கை அதிகரித்தது. என்னை ஊக்குவித்த ஐதராபாத் அணியின்
பந்து வீச்சாளர்கள புவனேஸ்வர்குமார், ஆசிஷ் நெக்ராவுக்கு
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் பரத் அருணும் எனக்கு
உதவியாக இருந்தார்.
எனது தந்தையை ஆட்டோ ஓட்ட மீண்டும் அனுமதிக்க மாட்டேன்.
இவ்வாறு முகமது சிராஜ் கூறியுள்ளார். அவரது பெற்றோர் பெயர்
முகமது கவுஸ்- ஷபானா பேகம் ஆகும்.
-
-------------------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
» இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் புதிய பயிற்சியாளர்!
» இந்திய அணிக்கு வீரர்களைத் தரும் யு19 அணி- சுவாரஸ்ய தகவல்கள்
» தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மில்கா சிங் மரணம்!
» ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு
» இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் புதிய பயிற்சியாளர்!
» இந்திய அணிக்கு வீரர்களைத் தரும் யு19 அணி- சுவாரஸ்ய தகவல்கள்
» தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மில்கா சிங் மரணம்!
» ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|