Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
Page 1 of 1 • Share
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
சென்னை,
சென்னையில் சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு
அடுத்தபடியாக தாம்பரம் ரெயில் நிலையம் 3–வது ரெயில்
முனையமாக அமைக்கப்பட்டது.
தற்போது அங்கிருந்து சில வாராந்திர சிறப்பு ரெயில்கள்
மட்டும் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை,
திருச்சி, மதுரை வழியாக நெல்லைக்கும், தாம்பரத்தில் இருந்து
விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, அருப்புக்கோட்டை, விருதுநகர்,
ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கும்
தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.
அதன் விவரம் வருமாறு:–
-
* தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படும் ரெயில்
மறுநாள் மாலை 3.30 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தை
சென்றடையும்.
* மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து காலை 5.30 மணிக்கு
புறப்படும் ரெயில் அன்று இரவு 9.45 மணிக்கு சென்னையை
வந்தடையும்.
(இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை,
கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல்
ரோடு, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில்
நிலையங்களில் நின்று செல்லும்).
* தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரெயில்
செங்கோட்டை ரெயில் நிலையத்தை அன்று இரவு 10.30 மணிக்கு
சென்றடையும்.
* மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து காலை 6 மணிக்கு
புறப்படும் ரெயில் மறுநாள் இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தை
வந்தடையும்.
(இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம்,
சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி,
புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை,
விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி
ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்).
இந்த புதிய ரெயில்களில் 18 முன்பதிவில்லா பெட்டிகள்
இணைக்கப்பட உள்ளது. இந்த ரெயில்கள் இயக்கப்படும் தேதி
குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில்
வெளியிட உள்ளது.
-
--------------------------
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
» மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
» சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் சேலம்: புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டம்
» தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில்கள் ரத்து
» தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் விபத்து:

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum