Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இன்று உலக சிக்கன நாள்: குழந்தைகளிடம் சேமிக்கும் பண்பை வளர்க்க வேண்டும்; முதல்–அமைச்சர் அறிவுரை
Page 1 of 1 • Share
இன்று உலக சிக்கன நாள்: குழந்தைகளிடம் சேமிக்கும் பண்பை வளர்க்க வேண்டும்; முதல்–அமைச்சர் அறிவுரை
சென்னை,
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று
வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சிக்கனம் மற்றும் சேமிப்பின் அவசியத்தை மக்களிடையே
ஏற்படுத்திடும் நோக்கில் ஆண்டுதோறும்
அக்டோபர் 30–ந்தேதி(இன்று) ‘உலக சிக்கன நாள்’
கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனும் தனது எதிர்கால வாழ்வு ஒளிமயமாக
அமைந்திட, சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து, சிக்கனமாக
வாழ்ந்து, தனது உழைப்பால் ஈட்டிய பொருளை
குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமிக்க
வேண்டும்.
அதேபோன்று, பெற்றோர்கள் தாங்களும் சேமித்து,
தங்களது பிள்ளைகளுக்கும் சிறு வயது முதலே சேமிக்கும்
பண்பினை ஊட்டி வளர்த்திட வேண்டும்.
மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை,
சிறுசேமிப்புக்கு உகந்த அமைப்பான அஞ்சலகச் சேமிப்புத்
திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்த தொகை சிறுதுளி
பெரு வெள்ளம் என பெருந்தொகையாகி
அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை
எதிர்கொள்ள பெரிதும் பயன்படும்.
இன்றைய சேமிப்பே நாளைய வாழ்வின் பாதுகாப்பு என்பதை
கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு
சிறக்க, அருகிலுள்ள அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள
சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டுமென,
இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
-----------------------------
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இன்று உலக சிக்கன நாள்!
» இன்று மாவீரர் நாள்
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
» புதுதில்லி: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இன்று சென்னை வருகிறார். இரண்டாண்டு க

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum