தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இளம் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பால் காலமானார்

View previous topic View next topic Go down

இளம் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பால் காலமானார் Empty இளம் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பால் காலமானார்

Post by rammalar Mon Oct 30, 2017 8:07 am

இளம் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பால் காலமானார் Dhayamjpg
-

‘தாயம்’ படத்தின் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 29

மார்ச் மாதத்தில் கண்ணன் ரங்கசாமி இயக்கத்தில் வெளியான படம் ‘தாயம்’. ஒரே அறையில் எடுக்கப்பட்ட படம் என்ற ரீதியில் வரவேற்பைப் பெற்றது.

தனது அடுத்த கதைக்கு தயாராகி வந்த கண்ணன் ரங்கசாமி, செப்டம்பர் 23-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது, கடும் போராட்டத்துக்குப் பிறகே அவரை காப்பாற்றி இருக்கிறார்கள்.

ஆனால், தொடர்ச்சியாக இருதயப் பிரச்சினை இருந்ததால், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கும் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மேலும் மோசமாகி கடந்த 15 நாட்களாக கோமா நிலையில் இருந்திருக்கிறார்.

இன்று (அக்டோபர் 29) காலை 5 மணிக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்படவே சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 29.

கண்ணன் ரங்கசாமியின் அப்பா – அம்மா இருவருமே காலமாகிவிட்டார்கள். சென்னையிலுள்ள மேன்ஷனில் இருந்துக் கொண்டு இயக்குநராக அறிமுகமானார். மேலும், எந்ததொரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல், நியூயார்க்கில் திரைப்பட பயிற்சி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum