Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு
Page 1 of 1 • Share
விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு
வரும் 2018ஆம் ஆண்டு முதல் விளையாட்டு மைதானங்களுக்கு
பார்வையாளர்களாக பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா
அரசு முடிவு செய்துள்ளது.
சவுதி அரேபியா அரசு தற்போது பெண்களுக்கு உரிமை வழங்குவதில்
ஆர்வம் செலுத்தி வருகிரது. பெண்களுக்கு கடுமையான சட்டம்
இருந்து வந்த சவுதி அரேபியா நாட்டில் தற்போது மெல்ல மெல்ல
சட்டம் தளர்ந்து வருகிறது.
அண்மையில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமம் வழங்க முடிவு
செய்தது அதற்கான ஆணையும் வெளியிடப்பட்டது.
தற்போது விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை
பார்வையாளர்களாக அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு
செய்துள்ளது. விஷன் 2030 என்ற திட்டம் உருவாக்கப்பட்டு
பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை
மேற்கொள்ள அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து
வருகிறது.
அதன்படி பெண்கள் வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும்
நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் பள்ளிகளில் மாணவிகள்
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்
பட்டது.
சவுதி அரேபியாவின் இந்த செயல்களுக்கு உலகம் முழுவதும்
உள்ள பெண் உரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்து
வருகின்றனர்.
-
--------------------------------------
வெப்துனியா

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஜல்லிக்கட்டை அனுமதிக்க முடியாது
» சவூதி அரேபியா ஒரு ஆழமான பார்வை…..
» சவுதி விமான தாக்குதல்: ஏமனில் 60 பேர் பலி
» இலங்கைப் பணிப்பெண்களுக்கு சவூதி அரேபியா தடை? நாளை தீர்மானம் வெளியாகும்
» முதன்முறையாக பெண்களுக்கு வெல்கம் சொன்ன சவூதி அரேபியா ராணுவம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum