Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சீரக குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
சீரக குழம்பு
[You must be registered and logged in to see this link.]
சீரக குழம்பு
சீரகம் 3 தேக்கரண்டி,
வெங்காயம் 1,
தக்காளி 1,
புளி கரைசல் - எலுமிச்சம் பழம் அளவு,
குழம்பு மிளகாய்த்தூள் - தேவையான அளவு,
மஞ்சப்பொடி- தேவையான அளவு,
உப்பு தேவையான அளவு,
நல்லெண்ணெய் தேவையான அளவு (அல்லது தங்களுக்கு பிடித்த எண்ணெய்!),
கடுகு - ஒரு தேக்கரண்டி..
செய்முறை: முதலில் வெங்காயம் மற்றும் தக்காளி - சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்..
சீரகம் 3 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு வெறும் வாணலியில் பொன் முருகலாக வறுத்துக்கொள்ளவேண்டும்...பின்பு அதை சூடு ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்...
பின்பு வாணலியில்(கடாயில்!) எண்ணெய் ஊற்றி..சூடேரியவுடன் கடுகு போட்டு...பொறிந்தவுடன்...சிறிய துண்டுகளாக வெட்டிய வெங்காயத்தை முதலில் போட்டு வதக்கவும், பிறகு சிறிய துண்டுகளாக வெட்டிய தக்காளியை போட்டு வதக்கவும்...நன்கு வதங்கியவுடன்..புளிக்கரைசலை ஊற்றவும்...மிளக்காய் தூள் தேவையான அளவு மற்றும் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை தூவவும்..பச்சை வாசனை மணம் மாறும் வரை பொறுத்திருக்கவும்...இறுதியில் நன்கு வதங்கியவுடன் பொன் முருகலாக வதக்கி வைத்திருக்கும் சீரகத்தைய் போடவும்...ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்...
சுவையான சீரக குழம்பு ரெடி...
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சீரக குழம்பு
உடலுக்கு நலம் பயக்கும் குழம்பு இது. [You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|