Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொட்டும் மழையில் நெகிழவைத்த காவல்துறையினர்
Page 1 of 1 • Share
கொட்டும் மழையில் நெகிழவைத்த காவல்துறையினர்
-
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தேங்கும் குப்பைகளை அகற்றுவதிலும், அடைப்புகளை சரிசெய்யும் பணிகளிலும் காவல் துறையினர் ஈடுபட்டு அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள ஈவேரா சாலையில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாலைகளில் இருந்த குப்பைகள் கால்வாயின் துவாரத்தில் அடைத்துக் கொண்டது. இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது.
இதனைக் கண்ட வேப்பேரி காவல்நிலைய ஆய்வாளர் வீரகுமார் எந்த தயக்கமும் இன்றி, சாலையோர அடைப்பை நீக்கினார். கையுறை கூட அணியாத நிலையில், காவல் ஆய்வாளரின் இத்தகைய செயலை பொதுமக்கள் பலர் பாராட்டினர்.
இவரைப் போலவே பணியில் இருக்கும் பல காவலர்கள்துப்பரவு பணியாளர்கள், மீட்பு குழுவினர் உடன் இணைந்து மக்களுக்காக களப்பணியாற்றி வருகிறார்கள்.
அதேபோல் சென்னை கூடுதல் ஆணையர் சாரங்கன் தலைமையிலான காவல்துறையினர்ஓட்டேரி பகுதியில் ஆய்வு செய்து,தேங்கிய மழைநீரை நீக்கும் நடவடிக்கைகளிலும், போக்குவரத்து நெரிசல் சீரமைப்பு பணிகளிலும் ஈடுபட்டனர்.
நன்றி
Puthiyathalaimurai
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கொட்டும் மழையில் கர்ப்பிணி மனைவியை கையில் ஏந்தி 40 கி.மீ ஓடி வந்த கணவர்
» சிரிப்பு மழையில் நனையுங்க!!!!
» நெகிழவைத்த அன்புப் பரிமாற்றம்
» நெஞ்சை நெகிழவைத்த கருத்துப்படம் ( தாய் பாசம் ) —
» தூக்கம் இல்லாவிட்டால் முடி கொட்டும்
» சிரிப்பு மழையில் நனையுங்க!!!!
» நெகிழவைத்த அன்புப் பரிமாற்றம்
» நெஞ்சை நெகிழவைத்த கருத்துப்படம் ( தாய் பாசம் ) —
» தூக்கம் இல்லாவிட்டால் முடி கொட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|