Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காளையின் தாக்குதலில் இருந்து எம்.பி. ஹேமமாலினி தப்பிய விவகாரம்: ரெயில்வே மேலாளர் சஸ்பெண்டு
Page 1 of 1 • Share
காளையின் தாக்குதலில் இருந்து எம்.பி. ஹேமமாலினி தப்பிய விவகாரம்: ரெயில்வே மேலாளர் சஸ்பெண்டு
மதுரா,
உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா
எம்.பி. ஹேமமாலினி. இவர் மதுரா ரெயில்வே நிலையத்தினை
சீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக
சென்றுள்ளார்.
இந்த நிலையில், ரெயில்வே நிலையத்தில் இருந்த காளை ஒன்று
அவரை தாக்க முயன்றுள்ளது. ஆனால் அதில் இருந்து அவர்
தப்பிவிட்டார்.
இந்நிலையில் ரெயில்வே நடைமேடையில் வந்த காளையை
தடுக்காமல் இருந்ததற்காக ரெயில்வே நிலைய மேலாளர்
கே.எல். மீனா சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது
என்று வடக்கு மத்திய ரெயில்வே மண்டல வர்த்தக மேலாளர்
சஞ்சித் தியாகி கூறியுள்ளார்.
கே.எல். மீனாவுக்கு பதிலாக பி.எல். மீனா மதுரா ரெயில் நிலைய
மேலாளர் பொறுப்பினை வகித்திடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
-----------------------
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» விஷவாயு தாக்குதலில் இருந்து தப்'பிக்க
» சிறையில் இருந்து தப்பிய 24 மணி நேரத்தில் காலிஸ்தான் தலைவர் பிடிபட்டது எப்படி?
» கலவரத்தை கண்டுகொள்ளாத மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி
» தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி!
» அதிவேக வழித்தடங்களில் சுவர் எழுப்பி விளம்பர வருவாயை அதிகரிக்க ரெயில்வே திட்டம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum